ஜனவரி மாதத்திற்கான மத்திய, மாநில அரசு வேலை வாய்ப்புகள். வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!!

Admin
By -
0

அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஜனவரி மாதத்திற்கான மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்புகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். இன்னும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி, B.E., B.Tech., etc படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தொகுப்பில் பல்வேறு விதமான பதவிகளின் வேலை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் வேலைகள், தேர்வில்லாத வேலை வாய்ப்புகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

January Month 2023 Recruitments
January Month 2023 Recruitments

ஜனவரி மாதத்திற்கான மத்திய, மாநில அரசு வேலை வாய்ப்புகள்

Organization Last Date
Apply Now
உலகளாவிய வாகன ஆராய்ச்சி மையத்தில் வேலைகள் 27.01.2023
ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் பணிகள் 30.01.2023
பொது சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு 30.01.2023
NLC- ல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கான வேலை 16.01.2023
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை 27.01.2023
மாநகராட்சியில் பணிபுரிய விருப்பமா? 27.01.2023
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வேலை வாய்ப்பு 27.01.2023
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.2,25,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு. 18.02.2023
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை 23.01.2023
இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு 20.01.2023
கோவை அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் வேலை 10.01.2023
தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிகள் 18.01.2023
மாவட்ட சுகாதாரத் துறையில் ரூ.19,800/- சம்பளத்தில் வேலை 23.01.2023
அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு 17.01.2023
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை 16.01.2023
தமிழ்நாடு அரசு சமூக நலத் துறையில் வேலை 18.01.2023
அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு 12.01.2023
சென்னை மாநகராட்சி நகர்ப்புற சுகாதாரத்துறையில் வேலை வாய்ப்பு 19.01.2023
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை வாய்ப்பு 30.01.2023
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம். சென்னையில் வேலை வாய்ப்பு 17.01.2023
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வேலை 20.01.2023
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை வாய்ப்பு 30.01.2023
All the best!!!

எங்களது இணையதளத்தில் தமிழ்நாடு அரசு வேலைகள், மத்திய அரசு வேலைகள், பொதுத்துறை நிறுவனங்களின் வேலைகள், இரயில்வே வேலைகள், வங்கிப் பணிகள், அஞ்சலகப் பணிகள், மற்றும் பல நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளை உடனுக்குடன் இணையத்தில் பதிவிட்டு வருகிறோம். எனவே, எங்களது இணையதளத்தை பின் தொடந்து அரசு வேலை கனவோடு காத்திருக்கும் இளைஞர்கள் பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0Comments

Post a Comment (0)