-->

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.2,25,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு.

Admin
By -
0

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.2,25,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் வேலை வாய்ப்பு:- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமானது (Chennai Metro Rail Limited) தனது நிறுவனத்தில் காலியாக உள்ள General Manager (Signal & Telecom) ஆகிய காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் இடமிருந்து இந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பாணையை சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.chennaimetrorail.org) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 18.02.2023.

Chennai Metro Rail Limited Recruitment 2023
Chennai Metro Rail Limited Recruitment 2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் Chennai Metro Rail Limited, Chennai, Tamil Nadu
வகை Central Govt Jobs
பணியின் பெயர் General Manager (Signal & Telecom)
காலியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Website https://careers.chennaimetrorail.org/

தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிகள். உடனே விண்ணப்பியுங்கள்!!!

Chennai Metro பணிக்கான காலியிட விபரங்கள்:-

General Manager (Signal & Telecom) - 01 Vacancy

CMRL பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Bachelor's Degree in Electronics & Communication Engineering (ECE) / Electrical & Electronics Engineering (EEE) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 20 வருட அனுபவம் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

DGM/JGM பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 04.01.2023 தேதியின்படி குறைந்த பட்சம் 45 வயது முதல் அதிகபட்சமாக 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விவரம்:-

இந்தப் பதவிகளுக்கான மாத ஊதியம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிபந்தனைகளின் படி மாதம் ரூ.2,25,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொது பிரிவினர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூபாய்.300/-ம், SC, ST பிரிவினர் ரூபாய் 50/-வரைவு காசோலையாக (Demand Draft) செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

CMRL பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு முறையானது இரண்டு விதமாக நடைபெறும். நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் மற்றும் அறிவு, திறன், புரிதல், அணுகுமுறை மற்றும் திறமை ஆகியவை தேர்வு செயல்முறையில் எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://careers.chennaimetrorail.org/ இணையதளத்தில் ஆன்லைனில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

https://careers.chennaimetrorail.org/

Download Notification PDF

கடைசி தேதி: 18.02.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0Comments

Post a Comment (0)