IIT Madras-ல் ஏதாவதொரு பட்டம் பெற்றவர்களுக்கு ₹.30,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு!

May 22, 2025
adsense 336x280
IIT Madras Recruitment 2025

IIT Madras Recruitment 2025 : IIT Madras நிறுவனத்தில், Technology Transfer (TTO), அலுவலகத்தில் காலியாக உள்ள Junior Executive பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 26.05.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://icandsr.iitm.ac.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் Indian Institute of Technology Madras, Chennai
வகை TN Jobs
பணியின் பெயர் Junior Executive
காலியிடங்கள் 02
கடைசி தேதி 26.05.2025
விண்ணப்ப முறை Online


பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
Junior Executive02

🔊 Read aslo: தமிழ்நாடு அரசு சத்துணவு திட்டத்தில் 262 ஓட்டுநர் (Driver) காலியிடங்கள் அறிவிப்பு!🔊

பணிக்கான தகுதி விபரங்கள்:-

1. Junior Executive: Any Graduate degree with 0-2 years of experience, preferably in IP or academic project management.

ஊதிய விபரம்:

வேலையின் பெயர் ஊதியம்
Junior Executive₹.30,000/-

வயது வரம்பு விபரம்:

வேலையின் பெயர் வயது வரம்பு
Junior ExecutiveNot mentioned

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் IIT Madras நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் & அறிவிப்பாணை:-

கடைசி தேதி 26.05.2025
அறிவிப்பாணை க்ளிக் செய்க
----


Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter


adsense 336x280

0 Response to "IIT Madras-ல் ஏதாவதொரு பட்டம் பெற்றவர்களுக்கு ₹.30,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு!"

Post a Comment