தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை வாய்ப்பு:- தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (Tamil Nadu Skill Development Corporation) ஆனது தனது நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை http://www.tnskill.tn.gov.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.01.2023.
![]() |
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை |
Page Contents
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், சென்னை |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Website | http://www.tnskill.tn.gov.in |
சென்னை மாநகராட்சி நகர்ப்புற சுகாதாரத்துறையில் வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!!! |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் பல்வேறு என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Vice President - Career Portal - 01 Vacancy.
- Assistant Vice President - Industry Engagement (MEAC) - 01 Vacancy
- Assistant Vice President - HR & Training - 01 Vacancy
- Senior Associates (Service Industry) - 01 Vacancy
- Senior Associates (MEAC) - 01 Vacancy
- Senior Associates Media - 01 Vacancy
- Senior Software Associates / IT Coordinator - 02 Vacancies
- Project Manager (Competitive Exam) - 01 Vacancy
- Program Manager District - Various Vacancies
- Project Associates - 06 Vacancies
- MIS Analysts (District) - Various Posts
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் B.Tech/BE/MCA/MBA/BBA/MSc (Computer Seience / IT) or Equivalent பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
வயது வரம்பு விபரங்கள் குறிப்பிடவில்லை.
பணிக்கான ஊதிய விவரம்:-
- Vice President - Career Portal - Rs.1.5 lakhs to Rs.2.5 lakhs / Month.
- Assistant Vice President - Industry Engagement (MEAC) - Rs.1 lakh to 1.5 lakhs / Month
- Assistant Vice President - HR & Training - Rs.1 lakh to 1.5 lakhs / Month
- Senior Associates (Service Industry, MEAC, Media) - Rs.50,000/- to Rs.80,000/- / Month
- Senior Software Associates / IT Coordinator - Rs.50,000/- to Rs.80,000/- / Month
- Project Manager (Competitive Exam) - Rs.80,000/- to Rs.1,00,000/- / Month
- Program Manager District - Rs.80,000/- to Rs.1,00,000/- / Month
- Project Associates - Rs.60,000/- to Rs.80,000/-
- MIS Analysts (District) - Rs.20,000/- / Month
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
அதிகாரபூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான https://mis.sids.co.in/tnsdc2/ என்கிற இணையதளத்தில் 10.01.2023 முதல் 30.01.2023 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
https://mis.sids.co.in/tnsdc2
Download Notification
கடைசி தேதி: 30.01.2023
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Response to "தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை வாய்ப்பு. முழு தகவல்களுடன்!!!"
Post a Comment