சென்னை நகர்ப்புற சுகாதாரத்துறையில் வேலை வாய்ப்பு:- சென்னை நகர்ப்புற சுகாதார இயக்கம், தேசிய சுகாதாரத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை http://www.chennaicorporation.gov.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு ஆன்லைன்/தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 19.01.2023.
![]() |
Greater Chennai Corporation Recruitment 2023 |
Page Contents
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | Greater Chennai Corporation, Chennai |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 221 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 19.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழ்நாடு பல்லுயிர் வாரியத்தில் வேலை வாய்ப்பு. முழு தகவல்களுடன்!!! |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 221 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Auxiliary Nurse Midwife - 183 Vacancies
- Pharmacist - 04 Vacancies
- Lab Technician - 19 Vacancies
- X - Ray Technician - 07 Vacancies
- Operation Theatre Assistant - 05 Vacancies
- Opththalmic Assistant - 03 Vacancies
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
Auxiliary Nurse Midwife:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Higher Secondary Examination +2 years ANM Course (Registered with Tamilnadu Nurses and Midwives Council) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Pharmacist:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Higher Secondary Examination + Diploma in Pharmacy (2 years course) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Lab Technician:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Higher Secondary Examination + Diploma in Lab Technician Course (2 years course) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
X-Ray Technician:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் X - Ray Technician Course (2 years course) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Operation Theatre Assistant:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in Operation Theatre Technology (2 years course) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Ophthalmic Assistant:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in Ophthalmic Assistant (2 years course) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
இந்த பணிகளுக்கு வயது வரம்பு விபரங்கள் குறிப்பிடப்படவில்லை.
பணிக்கான ஊதிய விவரம்:-
- Auxiliary Nurse Midwife - Rs.14,000/- Per Month
- Pharmacist - Rs.15,000/- P.M
- Lab Technician - Rs.13,000/- Per Month
- X - Ray Technician - Rs.12,000/- P.M.
- Operation Theatre Assistant - Rs.8,400/- Per Month.
- Opththalmic Assistant - Rs.12,000/- P.M.
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சென்னை மாநகராட்சியின் இணையதளமான http://www.chennaicorporation.gov.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 19.01.2023 ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
The Member Secretary,
Chennai City Urban Health Mission,
Public Health Departmentm,
Ripon Building,
Chennai - 600 003.
Download Notification
Download Application Form
கடைசி தேதி: 19.01.2023
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Comments