அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!!!

அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு:- மாவட்ட சுகாதார சங்கம், ஈரோடு. தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 16.03.2023.

அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு
அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் மாவட்ட சுகாதார சங்கம், ஈரோடு
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 33
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline

சுகாதாரத்துறையில் வேலை வாய்ப்பு. வாங்க விண்ணப்பிக்கலாம்!!!

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 33 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. Senior Tuberculosis Laboratory Supvervisor (STLS) - 04 காலியிடங்கள்
  2. Lab Technician - 16 காலியிடங்கள்
  3. District Public Health Lab - 01 காலியிடம்
  4. Tuberculosis Health Visitor - 09 காலியிடம்
  5. Accountant - 01 காலியிடம்
  6. Data Entry Operator - 01 காலியிடம்
  7. Driver - 01 காலியிடம்

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் 12th with Graduate or Diploma in Medical Laboratory Technology or Equivalent / B.Com Degree பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 65-க்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிக்கான ஊதிய விவரம்:-

Senior Tuberculosis Laboratory Supvervisor (STLS):- இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.15,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.10,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், குடும்ப அட்டை, கையொப்பமிட்ட விண்ணப்பம் மற்றும் பிற பதவிக்குரிய சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து ரூ.6/- தபால் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட 4x10 கவருடன் இணைத்து 16.03.2023 ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தபால் உறையின் மேல் பதவியின் பெயர் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (காசநோய்),
எண்.38, மாவட்ட காசநோய் மையம்,
அரசு தலைமை மருத்துவமனை வளாகம்,
ஈரோடு மாவட்டம்.

கடைசி தேதி: 16.03.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter