தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு. நழுவ விடாதீர்கள்!!!

Admin
By -
0

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு. நழுவ விடாதீர்கள்!!!

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில் புனரமைப்பு, பாதுகாப்பு பணிக்கான மாநிலம் முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அதன்படி செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு அனைத்து தகுதியுள்ள இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இந்த பணிகளுக்கு பிற அரசுத்துறை/அரசு சார்ந்த துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள 65 வயதிற்கும் குறைவான வயதுடைய பொறியாளர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 20.01.2023.

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை
வகை TN Govt Jobs
பணியின் பெயர் 1. செயற்பொறியாளர்
2. உதவி செயற்பொறியாளர் 3. உதவிப் பொறியாளர்
காலியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline/Online
Website www.hrce.tn.gov.in


பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பணிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காலிபணியிடங்கள் நிரப்பபட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

இந்த பணிகளுக்கு பிற அரசுத்துறை/அரசு சார்ந்த துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள 65 வயதிற்கும் குறைவான வயதுடைய பொறியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் அதிகபட்சமாக 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விவரம்:-

1. செயற்பொறியாளர் (கட்டுமானம்) இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய். 35,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2. உதவி செயற்பொறியாளர் (கட்டுமானம்) இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய். 30,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3. உதவிப் பொறியாளர் (கட்டுமானம்) இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய். 25,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பனிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரபூர்வ இணையதளமான https://hrce.tn.gov.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டிருக்கும் விபரங்களை பூர்த்தி செய்து அத்துடன் ஓய்வு பெற அனுமதிக்கப்பட்ட ஆணை நகல் மற்றும் ஓய்வுபெற அனுமதிக்கப்படுவதற்கு முன்பு 10 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட முக்கிய பணி விவரங்களை சுருக்கமாக குறிப்பிட்டு அதிக்காரபூர்வ முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

ஆணையர்,
இந்து சமய அறநிலையத்துறை,
119, உத்தமர் காந்தி சாலை, நுங்கப்பாக்கம்,
சென்னை.

Download Notificatin & Application Form

கடைசி தேதி: 20.01.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0Comments

Post a Comment (0)