கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனை பொள்ளாச்சி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கோவை மாநகராட்சி, இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் அலுவலகம், மாவட்ட சுகாதார அலுவலகம், கோவை மற்றும் தமிழ்நாடு மாநில மனநல அதிகார அமைப்பு ஆகிய அலுவலகங்களில் காலிப்பனியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.12.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://coimbatore.nic.in/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
---|---|
நிறுவனம் |
மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை, கோயம்புத்தூர் |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் |
பல்வேறு
|
காலியிடங்கள் | 77 |
கடைசி தேதி | 13.12.2024 |
விண்ணப்ப முறை | தபால் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
S.No. | வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|---|
1. | Audiologist | 01 |
2. | Data Entry Operator | 05 |
3. | Sanitary Attendant | 02 |
4. | Security Guard | 08 |
5. | Data Manager | 02 |
6. | Dental Technician | 01 |
7. | Hospital Worker | 23 |
8. | Hospital Attendant | 02 |
9. | Lab Technician | 09 |
10. | Multipurpose Hospital Worker | 14 |
11. | Operation Theatre Assistant | 03 |
12. | Radiographer | 03 |
13. | Assistant Cum Data Entry Operator | 01 |
14. | Office Assistant | 01 |
15. | Optometrist | 01 |
Total | 77 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Audiologist: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் RCI அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் B.Sc., (Speech & Hearing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. Data Entry Operator: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் டிப்ளமோவுடன் ஏதாவதொரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது MS Office சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
3. Sanitary Attendant: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. Security Guard: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
5. Data Manager: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் P.G.Qualification in Computer Science with a minimum of 1 year experience or B.E. in IT / Electronics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6. Dental Technician: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in Dental Technology (with 2 years of post-qualification experience) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
7. Hospital Worker: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
8. Hospital Attendant: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
9. Lab Technician: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Director of Medical Education அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் Medical Laboratory Technology Course (one year duration) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கண்டிப்பாக நல்ல உடல் தகுதியும், நல்ல கண் பார்வையுடயராகவும் மற்றும் வெளி வட்டாரத்தில் வேலை செய்ய விருப்பம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
10. Multipurpose Hospital Worker: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
11. Operation Theatre Assistant: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் 3 மாத OT Technician Course முடித்திருக்க வேண்டும்.
12. Radiographer: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் MRB Norms-படி B.Sc. Radiography தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
13. Assistant Cum Data Entry Operator: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் கணினி அறிவுடன் ஏதாவதொரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
14. Office Assistant: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
15. Optometrist: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் Bachelor of Optometry தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விபரம்:
S.No. | வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|---|
1. | Audiologist | 20 - 35 years |
2. | Data Entry Operator | 20 - 35 years |
3. | Sanitary Attendant | 20 - 35 years |
4. | Security Guard | 20 - 35 years |
5. | Data Manager | 40 வயதிற்குள் |
6. | Dental Technician | 20 - 35 years |
7. | Hospital Worker | 20 - 35 years |
8. | Hospital Attendant | 20 - 35 years |
9. | Lab Technician | -- |
10. | Multipurpose Hospital Worker | 20 - 35 years |
11. | Operation Theatre Assistant | 45 வயதிற்குள் |
12. | Radiographer | 20 - 35 years |
13. | Assistant Cum Data Entry Operator | 20 - 35 years |
14. | Office Assistant | 20 - 35 years |
15. | Optometrist | 20 - 35 years |
பணிக்கான ஊதிய விவரம்:-
S.No. | வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|---|
1. | Audiologist | ₹.23,000/- |
2. | Data Entry Operator | ₹.13,500/- |
3. | Sanitary Attendant | ₹.8500/- |
4. | Security Guard | ₹.8500/- |
5. | Data Manager | ₹.20,000/- |
6. | Dental Technician | ₹.12,600/- |
7. | Hospital Worker | ₹.8500/- |
8. | Hospital Attendant | ₹.8500/- |
9. | Lab Technician | ₹.13,000/- |
10. | Multipurpose Hospital Worker | ₹.8500/- |
11. | Operation Theatre Assistant | ₹.11,200/- |
12. | Radiographer | ₹.13,300/- |
13. | Assistant Cum Data Entry Operator | ₹.15,000/- |
14. | Office Assistant | ₹.10,000/- |
15. | Optometrist | ₹.14,000/- |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி, செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
உறுப்பினர் செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), மாவட்ட சுகாதார அலுவலகம், 219, ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர் - 641 018.
கடைசி தேதி: 13.12.2024
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments