Ad Code

ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு.

ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு.முழுத்தகவல்கள்!!!

ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு:- ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம், சென்னை (Rajiv Gandhi National Institute of Youth Development, Chennai), தனது நிறுவனத்தில் காலியாக உள்ள 1. Computer Science (Data Science), 2. Computer Science (AI&M), 3. Computer Science (Cyber Security) பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான நபர்களிடமிருந்து இந்த பணிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://www.rgniyd.gov.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு நேர்கானல் நடைபெறும் தேதி 23.01.2022

Rajiv Gandhi National Institute of Youth Development, Chennai Recruitment
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம், சென்னை
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 06
நேர்காணல் தேதி 23.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Website https://www.rgniyd.gov.in/

பணிக்கான காலியிட விபரங்கள்:-

  1. Computer Science (Data Science) - 02 Vacancies
  2. Computer Science (AI&M) - 02 Vacancies
  3. Computer Science (Cyber Security) - 02 Vacancies

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்;-:

Computer Science (Data Science & AI&M இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் First class Master's Degree in Computer Science/Information Technology / Data Science / Cyber Security / Artificial Intelligence & Machine Learning பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Computer Science (Cyber Security) இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Network Security, Networks, Deep Learning, IoT, Cloud Computing and Cyber Forensics பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த பதவிகளுக்கு Master's Degree in M.Tech., / M.E., in Computer Science / Information Technology / Equivalent Degree பட்டம் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பணிக்கு வயதுவரம்பு குறிப்பிடப்படவில்லை.

பணிக்கான ஊதிய விவரம்:-

இந்தப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய். 52,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளமான https://www.rgniyd.gov.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 23.01.2023 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

Download Notification 🔔

Download Application Form

நேர்காணல் தேதி: 23.01.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments