-->

தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறையில் நிரந்தர வேலை வாய்ப்பு.

Admin
By -
0

தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறையில் நிரந்தர வேலை வாய்ப்பு.

தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறை சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி காலியாக உள்ள வாகன ஓட்டுநர் (Driver) பதவிகளை நிரப்பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இந்தப் பதவிக்கு பெறப்படுகின்றன. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி 02.01.2023.

தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறையில் நிரந்தர வேலை வாய்ப்பு.
தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறையில் நிரந்தர வேலை வாய்ப்பு.

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறை
வகை TN Govt Jobs
பணியின் பெயர் வாகன ஓட்டுநர்
(Driver)
காலியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு. நழுவ விடாதீர்கள்!!!

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 03 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கப்பட்டு வைத்திருக்க வேண்டும். குறைந்தது 5 வருட வாகன ஓட்டுவதில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயது வரம்பானது 01.07.2021 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வு பொருத்தவரை OC பிரிவினருக்கு 32 வயதிற்குள்ளும், BC மற்றும் MBC பிரிவினருக்கு 34 வயதுக்குள்ளும், SC மற்றும் ST பிரிவினருக்கு அதிகபட்சமாக 37 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிக்கான ஊதிய விவரம்:-

இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Level-8 : Rs.19,500/- - Rs.71,900/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 02.01.2023 ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்புத் துறை,
நாமக்கல் கவிஞர் மாளிகை,
தலைமைச் செயலகம்,
புனித ஜார்ஜ் கோட்டை,
சென்னை-600 009.

கடைசி தேதி: 02.01.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0Comments

Post a Comment (0)