உலகளாவிய வாகன ஆராய்ச்சி மையத்தில் வேலைகள்:- உலகளாவிய வாகன ஆராய்ச்சி மையம், சென்னையில் (Global Automotive Research Centre, Chennai) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://www.garc.co.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு e_mail மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 27.01.2023.
Global Automotive Research Centre Recruitment |
Page Contents
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | Global Automotive Research Centre, Chennai |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 35 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | E_Mail |
E_Mail Id | recruitment@garc.co.in |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 35 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Assistant General Manager (AGM) - 05 Vacancies
- Senior Manager - 03 Vacancies
- Deputy Manager-IT - 01 Vacancy
- Assistant Manager - Procurement - 01 Vacancies
- Senior Engineer - 04 Vacancies
- Graduate Engineer Trainee (GET) - 21 Vacancies
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் B.E., B.Tech., (Mechanical, Instrumentation, Electrical / Electronic, Information Systems, Automobile) பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு 01.01.2023 தேதியின் படி குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணிக்கான ஊதிய விவரம்:-
- Assistant General Manager (AGM) - Level L-12 Rs.78,000/- to Rs.2,09,200/-
- Senior Manager - Level L-11 Rs.67,700/- to Rs.2,08,700/-
- Deputy Manager-IT - Level L-09 Rs.53,100/- to Rs.1,67,800/-
- Assistant Manager - Procurement - Level L-09 Rs.53,100/- to Rs.1,67,800/-
- Senior Engineer - Level L-08 Rs.47,600/- to Rs.1,51,100/-
- Graduate Engineer Trainee (GET) - First year (Probation Period) Rs.25,000/- Second Year - Rs.30,000/-
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான விண்ணப்பக் கட்டணமாக Rs.1000/- ஆன்லைனில் கட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Interactive Session and Written Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://www.garc.co.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து email Id: recruitment@garc.co.in-ல் 27.01.2023 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய இ மெயில் முகவரி:-
recruitment@garc.co.in
Download Notification PDF
Download Application Form
கடைசி தேதி: 27.01.2023
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Comments