பொது சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!!!

பொது சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு: திருவள்ளூர் மாவட்ட பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://tiruvallur.nic.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 09.01.2023.

பொது சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு
பொது சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் பொது சுகாதாரத் துறை, திருவள்ளூர்
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 24
கடைசி தேதி 09.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Website https://tiruvallur.nic.in

உலகளாவிய வாகன ஆராய்ச்சி மையத்தில் வேலைகள். உடனே விண்ணப்பியுங்கள்!!!

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 24 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 1. IT Coordinator - 01 Vacancies
 2. Dental Assistant - 04 Vacancies
 3. Sector Health Nurse/Urban Health Manager - 05 Vacancies
 4. Account Assistant - 02 Vacancies
 5. Data Entry Operator - 01 Vacancy
 6. Auxiliary Nurse Mid Wives / Urban Health Nurse - 08 Vacancies
 7. Multi-Purpose Hospital Worker - 02 Vacancies
 8. Pharmacist - 01 Vacancy

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. IT Coordinator:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் MCA/BE/B.Tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் 1 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

2. Dental Assistant:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Dental Hygiene அனுபவம் இருக்க வேண்டும்.

3. Sector Health Nurse/Urban Health Manager:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் M.Sc. Nursing & B.Sc Nursing பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் 3 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

4. Account Assistant:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் B.Com with Tally பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் 2 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

5. Data Entry Operator:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Computer Graduate or Any Degree with Diploma in Computer Application பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6. Auxiliary Nurse Mid Wives / Urban Health Nurse:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Auxiliary Nurse Mid Wives (ANM)/DGNM/B.Sc.Nursing பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். TN Nursing Council-ல் பதிவு செய்திருக்க இருக்க வேண்டும்.

7. Multi Purpose Hospital Worker:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

8. RBSK Pharmacist:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் B.Pharm / D.Pharm பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் 2 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு 18 முதல் அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விவரம்:-

 1. IT Coordinator - Rs.21,000/-
 2. Dental Assistant - Rs.13,800/-
 3. Sector Health Nurse/Urban Health Manager - Rs.25,000/-
 4. Account Assistant - Rs.16,000/-
 5. Data Entry Operator - Rs.13,500/-
 6. Auxiliary Nurse Mid Wives / Urban Health Nurse - Rs.14,000/-
 7. Multi Purpose Hospital Worker - Rs.8,000/-
 8. Parmacist - Rs.15,000/-

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் திருவள்ளூர் மாவட்டத்தின் இணையதளமான https://tiruvallur.nic.in என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 09.01.2023 ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதார பணிகள்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம்,
54/5 ஆசூரி தெரு,
திருவள்ளூர் - 602 001.

Download Notification & Application Form

கடைசி தேதி: 09.01.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter