தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு. வாங்க விண்ணப்பிக்கலாம்!!!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு. வாங்க விண்ணப்பிக்கலாம்!!!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு:- தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தொற்றுநோயியல் மற்றும் பொது சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் இடமிருந்து இந்த பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பதவிக்கான அறிவிப்பாணையை https://cutn.ac.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 16.01.2023 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

cutn recruitment 2023
cutn recruitment 2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

style="overflow-x: auto;">
நிறுவனம் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், திருவாரூர்
வகை TN Govt Jobs
பணியின் பெயர் Junior Research Fellow
காலியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline

NLC- ல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்

பணிக்கான காலியிட விபரங்கள்:-

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தொற்றுநோயியல் மற்றும் பொது சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் 01 என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்;-:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் M.V.Sc. in LPT/M.Sc. in Food Technology / Diary Technology / Meat Technology / Fish Technology / Bakery Technology / Microbiology / Epidemiology / MPH / M.Sc. Demography / M.Sc. Health Economics / M.Sc. Biostatistics / Biotechology / Molecular Biology பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான ஊதிய விவரம்:

இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Rs.31,000/- + 8% HRA வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் திருவள்ளூர் மாவட்டத்தின் இணையதளமான https://cutn.ac.in/careers/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 16.01.2023 ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் cutnephoffice@gmail என்கிற மின்னஞ்சல் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய email முகவரி:

cutnephoffice@gmail.com

Download Notification PDF

Download Application Form

கடைசி தேதி: 16.01.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter