அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு. முழு தகவல்களுடன்!!!

அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு:- மதுரை அரசு மருத்துவமனையான இராசாசி மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகார அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://madurai.nic.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 17.01.2023.

Madurai Rajaji Hospital Recruitment
Madurai Rajaji Hospital Recruitment

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் அரசு இராசாசி மருத்துவமனை, மதுரை
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு. வாங்க விண்ணப்பிக்கலாம்!!!

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 07 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator) - 01 Vacancy
  2. காவலர் (Security) - 03 Vacancy
  3. பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் - 02 Vacancies
  4. தூய்மைப் பணியாளர் (Sanitary Worker) - 01 Vacancy

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator) இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Computer Graduate or Graduate with Diploma in Computer Application பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காவலர் (Security) இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். (முன்னாள் இராணுவத்தினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்).

பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தூய்மைப் பணியாளர் (Sanitary Worker) இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

வயது வரம்பு விபரங்கள் குறிப்பிடப்படவில்லை.

பணிக்கான ஊதிய விவரம்:-

  1. தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator) - Rs.10,000/-
  2. காவலர் (Security) - Rs.8,500/- Rs.6,300/-
  3. பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் - Rs.5,000/-
  4. தூய்மைப் பணியாளர் (Sanitary Worker) - Rs.5,000/-

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மதுரை மாவட்டத்தின் இணையதளமான https://madurai.nic.in என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 17.01.2023 ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

முதல்வர்,
அரசு இராசாசி மருத்துவமனை,
மதுரை - 20.
பிரிவு பொது-8(G8).

Download Notification PDF

Download Application Form

கடைசி தேதி: 17.01.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter