மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வேலை வாய்ப்பு | நாமக்கல் மாவட்டம்

மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வேலை வாய்ப்பு | நாமக்கல் மாவட்டம் | வழக்கு கையாளுபவர், பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர் | மொத்த காலியிடங்கள் 06 | விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.03.2022.

மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வேலை வாய்ப்பு | நாமக்கல் மாவட்டம் 2022: நாமக்கல் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (OSC) தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்களிமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 31.03.2022.

namakkal recruitment

அறிவிக்கப்பட்ட காலிபணியிடங்கள் வழக்கு கையாளுபவர் (Case Worker), பாதுகாவலர் (Security Guard/Driver), பல்நோக்கு உதவியாளர் (Multi-Purpose Helper) ஆகியனவாகும். தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பாணையை நங்கு படித்துவிட்டு அதில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அணுப்ப வேண்டும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.


Apply also:

👉 Bank of Baroda Recruitment 2022

👉 Small Industries Development Bank of India Recruitment 2022

👉 TN Police SI Recruitment 2022, No. of Vacancies 444

👉 Officers Training Academy (OTA) Chennai Recruitment 2022

👉 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலை வாய்ப்பு

இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்

ஆட்சேர்ப்பு விவரங்கள்

Name of the Organization மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
Name of the Job
  • வழக்கு கையாளுபவர் (Case Worker)
  • பாதுகாவலர் (Secruity Guard/Driver)
  • பல்நோக்கு உதவியாளர் (Multi Purpose Helper)
  • காலியிடங்களின் எண்ணிக்கை 06
    வேலை இடம் நாமக்கல் மாவட்டம்
    Last Date to Apply 31.03.2022
    விண்ணப்பிக்கும் முறை Through Post
    அதிகாரப்பூர்வ இணையதளம் https://namakkal.nic.in

    Eligibility Criteria

    கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

    1. வழக்கு கையாளுபவர் (Case Worker)

  • சமூகபணி, உளவியல், வளர்ச்சிபணிகள் ஆகிய ஏதேனும் ஒன்றில் இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
  • பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
  • அரசு, அரசுசாரா தொண்டு நிறுவனங்களில் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  • 2. பாதுகாவலர் (Secruity Guard/Driver)

  • பாதுகாப்புப் பணியில் முன் அனுபவம் உடையவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

  • 3. பல்நோக்கு உதவியாளர் (Multi Purpose Helper)

  • சமையல் மற்றும் வீட்டு வேலை நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.
  • பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

  • சம்பள விவரங்கள்

    1. வழக்கு கையாளுபவர் (Case Worker)

  • Ts.15,000/-

  • 2. பாதுகாவலர் (Security Guard/Driver)

  • Rs.10,000/-

  • 3. பல்நோக்கு உதவியாளர் (Multi-Purpose Helper)

  • Rs.6,400/-

  • வயது வரம்பு விவரங்கள்

  • 21 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

  • விண்ணப்ப விவரங்கள்

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பாணையை நங்கு படித்துவிட்டு அதில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அணுப்ப வேண்டும்.

  • விண்ணப்பக் கட்டண விவரங்கள்

  • Nil.

  • முக்கியமான தகவல்

    End Date 31.03.2022
    Official Website https://namakkal.nic.in
    விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி மாவட்ட சமூகநல அலுவலகம்,
    அறை எண்.233,234,
    கூடுதல் கட்டிடம்,
    மாவட்ட ஆட்சியரகம்,
    நாமக்கல் - 637 003.
    தொலைபேசி எண்: 04286 299460.

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group

    You may apply for these jobs also