தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலை வாய்ப்பு

Admin
By -
0

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் | காஞ்சிபுரத்தில் வேலை | மொத்த காலி பணியிடங்கள் 381 | நேர்முகத் தேர்வு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலை 2022: தமிழ் நாடு அரசால் நிர்வகிக்கப்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், பொதுமக்களாகிய ஏழை எளியவர்களுக்கு மிக மிக குறைந்த விலையில் உணவுப் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது.அந்த வகையில் நிர்வாகத்தினை திறம்பட நடத்திட தமிழ்நாடு முழுவதும் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அவ்வப்போது நிரப்பி வருகிறது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், காஞ்சிபுரம் மண்டலத்தால் அறிவிக்கப்பட்டுள்ள காலிபணியிடங்கள் பருவகால பட்டியல் எழுத்தர், பருவ கால காவலர் மற்றும் பருவ கால உதவுபவர் ஆகியனவாகும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், காஞ்சிபுரம் மண்டலத்தில் அந்த துறையை மேம்படுத்துவற்காக காலியாக உள்ள சுமார் 381 பல்வேறு பணியிடங்கள் அத்துறையால் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிகளுக்கு ஆண்கள் மட்டுமே தகுதியானவர்கள். மேலும், இந்த காலி பணியிடங்களுக்கு காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

+2 படித்து விட்டு வேலை தேடும் இளைஞர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். Mathematics | Botany | Zoology | Chemistry | Physics பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றை முக்கிய பாடமாக கொண்டு B.Sc. பட்டம் படித்து முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், காஞ்சிபுரம் மண்டலத்தால் நிரப்பப்படும் இப்பணிகள் முற்றிலும் நேர்முகத் தேர்வில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


Also Apply

👉 TN Police SI Recruitment 2022, No. of Vacancies 444

👉 State Bank of India Recruitment 2022

👉 TN Medical Services Recruitment 2022


இந்த பணிகளுக்கான விவரங்களை கீழே காண்போம்.

துறையின் பெயர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
பணிகளின் பெயர்
 • பருவகால பட்டியல் எழுத்தர்
 • பருவ கால காவலர்
 • பருவ கால உதவுபவர்
 • மொத்த காலியிடங்கள் 381
  பணியில் அமர்த்தப்படும் இடம் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு
  தேர்ந்தெடுக்கப்படும் முறை நேர்முகத் தேர்வு

  இந்த பணிகளுக்கான காலியிட விவரங்களை கீழே காண்போம்.

  பணிகளின் பெயர்கள் மொத்த காலியிடங்கள்
  பருவகால பட்டியல் எழுத்தர் 156
  பருவ கால காவலர் 126
  பருவ கால உதவுபவர் 99

  தகுதி வரம்பு

  கல்வித் தகுதி மற்றும் பிற விவரங்கள்

  1. பருவகால பட்டியல் எழுத்தர்

 • Mathematics | Botany | Zoology | Chemistry | Physics பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றை முக்கிய பாடமாக கொண்டு B.Sc. பட்டம் கட்டாயம் வேண்டும்

 • 2. பருவ கால காவலர்

 • 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தோல்வியடைந்திருக்க வேண்டும்

 • 3. பருவ கால உதவுபவர்

 • 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

 • சம்பள விவரங்கள்

  1. பருவகால பட்டியல் எழுத்தர்

 • Rs.5,285 +அகவிலைப்படி
 • 2. பருவ கால காவலர்

 • Rs.5,218 +அகவிலைப்படி
 • 3. பருவ கால உதவுபவர்

 • Rs.5,218 +அகவிலைப்படி

 • வயது வரம்பு விவரங்கள்

  இந்த அனைத்து வேலைகளுக்கும்

 • வயது 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்

 • இந்த வேலைகளுக்கான தேர்வு முறை

 • விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

 • வேலை வாரியாக நேர்முகத்தேர்வு தேதிகள்

  1. பருவகால பட்டியல் எழுத்தர்

 • 16.03.2022 - காலை 10 மணி
 • 2. பருவ கால காவலர்

 • 17.03.2022 - காலை 10 மணி
 • 3. பருவ கால உதவுபவர்

 • 18.03.2022 - காலை 10 மணி

 • நேர்முகத்தேர்வு நடைபெறும் விலாசம்

  மண்டல மேலாளர் அலுவலகம்,
  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,
  பல்லவன் நகர்,
  வந்தவாசி சாலை,
  காஞ்சிபுரம் - 631 501.


  Join our below-given groups for all the latest Jobs

  Join Our Whatsapp Group
  Join our Telegram Group

  You may apply for these jobs also

  Post a Comment

  0Comments

  Post a Comment (0)