தமிழ்நாடு அரசு மாற்றுதிறனாளிகள் நலத்துறை வேலை வாய்ப்பு 2022

Admin
By -
0

தமிழ்நாடு அரசு மாற்றுதிறனாளிகள் நலத்துறை வேலை வாய்ப்பு 2022 | திருச்சிராப்பள்ளி மாவட்டம் |For the post of வாகன ஓட்டுநர், வாகன உதவியாளர் | Total Number of Vacancies 02 | The Last date to apply 11.04.2022 | Apply Offline.

தமிழ்நாடு அரசு மாற்றுதிறனாளிகள் நலத்துறை வேலை வாய்ப்பு 2022: தமிழ்நாடு அரசு மாற்றுதிறனாளிகள் நலத்துறை, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சமீபத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 11.04.2022.

தமிழ்நாடு அரசு மாற்றுதிறனாளிகள் நலத்துறை, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வாகன ஓட்டுநர், வாகன உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Light Motor Vehicls Licence வைத்திருப்பவர்களும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்தி வாகனத்தில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த பணிகள் அணைத்தும் முற்றிலும் தற்காலிகமானது.


Apply also:

👉 Bank of Baroda Recruitment 2022

👉 Small Industries Development Bank of India Recruitment 2022

👉 TN Police SI Recruitment 2022, No. of Vacancies 444

👉 Officers Training Academy (OTA) Chennai Recruitment 2022

👉 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலை வாய்ப்பு

இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்

ஆட்சேர்ப்பு விவரங்கள்

Name of the Organization தமிழ்நாடு அரசு மாற்றுதிறனாளிகள் நலத்துறை, திருச்சிராப்பள்ளி
அறிவிப்பு எண் 5564/நிர்/2021, Dated:15.03.2022
Name of the Job நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்தி வாகன ஓட்டுநர்.
நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்தி வாகன உதவியாளர்.
காலியிடங்களின் எண்ணிக்கை 02
வேலை இடம் தமிழ்நாடு அரசு மாற்றுதிறனாளிகள் நலத்துறை அலுவலகம், திருச்சிராப்பள்ளி
Last Date to Apply 11.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அதிகாரப்பூர்வ இணையதளம் https://tiruchirappalli.nic.in

Eligibility Criteria

கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

1. நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்தி வாகன ஓட்டுநர்

 • LMV Batch 3 ஆண்டு அனுபவம்.
 • 2. நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்தி வாகன உதவியாளர்

 • LMV Batch 3 ஆண்டு அனுபவம்.

 • சம்பள விவரங்கள்

  1. நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்தி வாகன ஓட்டுநர்

 • Rs.12000/-
 • 2. நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்தி வாகன உதவியாளர்

 • Rs.8000/-

 • வயது வரம்பு விவரங்கள்

 • பொதுப் பிரிவினருக்கு 01.01.2021 தேதியின்படி 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
 • BC, BC(Muslim) and MBC/DNC பிரிவினருக்கு 01.01.2021 தேதியின்படி 18 வயது முதல் 34 வயதுக்குள் இருக்க வேண்டும்.
 • SC | ST | DW பிரிவினருக்கு 01.01.2021 தேதியின்படி 18 வயது முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.
 • Ex-Servicement - SC/ST/BC பிரிவினருக்கு 01.01.2021 தேதியின்படி 18 வயது முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
 • Ex-Servicement - Other than SC/ST/BC பிரிவினருக்கு 01.01.2021 தேதியின்படி 18 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

 • விண்ணப்ப விவரங்கள்

 • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ https://tiruchirappalli.nic.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

 • தேர்ந்தெடுக்கப்படும் முறை

 • நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி.

  மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலகம்,
  ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பின்புறம்,
  கண்டோங்மெண்ட்,
  திருச்சிராப்பள்ளி - 620 001.


  முக்கியமான தகவல்

  Start Date 15.03.2022
  End Date 11.04.2022
  Official Website https://tiruchirappalli.nic.in
  Official Notification
  Application Format
  Download Here

  Join our below-given groups for all the latest Jobs

  Join Our Whatsapp Group
  Join our Telegram Group

  You may apply for these jobs also

  Tags:

  Post a Comment

  0Comments

  Post a Comment (0)