தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை பல்வேறு பணிகள் | நாகப்பட்டினம்

Admin
By -
0

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை | நாகப்பட்டினம் பணிகள் | மொத்த காலியிடங்கள் 05 | அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிகள் | தபாலில் விண்ணப்பிக்கவும் | விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.04.2022

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை 2022: தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைன் கட்டுப்பாட்டில் இருக்கும் நாகப்பட்டினம் இந்து சமய அற நிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும். இந்து சமய அற நிலையத்துறையால் அறிவிக்கப்ப்பட்டுள்ள மொத்த காலியிடங்கள் 05 ஆகும்.

tnhrce recruitment 2022

இந்து சமய அறநிலையத்துறையால் அறிவிக்கப்ப்பட்டுள்ள தற்காலிக பணிகள் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் அகியனவாகும். மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவரகவும் இருத்தல் வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அனைவரும் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் நன்னடத்தை உடையவராகவும் மற்றும் உடல் ஆரோக்கியமானவராகவும் இருத்தல் அவசியம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 22.04.2022 ஆகும்.


Also Apply:

👉 Bank of Baroda Recruitment 2022

👉 Small Industries Development Bank of India Recruitment 2022

👉 TN Police SI Recruitment 2022, No. of Vacancies 444

👉 Officers Training Academy (OTA) Chennai Recruitment 2022

👉 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலை வாய்ப்பு

இந்த பணிகளுக்கான விவரங்களை கீழே காண்போம்.

துறையின் பெயர் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை,
நாகப்பட்டினம் மாவட்டம்.
பணிகளின் பெயர்
  • அலுவலக உதவியாளர்
  • ஓட்டுநர்
  • மொத்த காலியிடங்கள் 05
    பணியில் அமர்த்தப்படும் இடம் உதவி ஆணையர் அலுவலகம், நாகப்பட்டினம் மாவட்டம்
    தேர்ந்தெடுக்கப்படும் முறை நேர்முகத் தேர்வு

    இந்த பணிகளுக்கான காலியிட விவரங்களை கீழே காண்போம்.

    பணிகளின் பெயர்கள் மொத்த காலியிடங்கள்
    1. அலுவலக உதவியாளர் 04
    2. ஓட்டுநர் 01

    தகுதி வரம்பு

    கல்வித் தகுதி மற்றும் பிற விவரங்கள்

    1. அலுவலக உதவியாளர்

  • 8th Pass

  • 2. ஓட்டுநர்

  • 8th Pass
  • Light Motor Vehile License with Batch
  • உடல் ஆரோக்கியமானவராகவும் இருத்தல் அவசியம்.

  • சம்பள விவரங்கள்

    1. அலுவலக உதவியாளர்

  • Rs.15,700 - 50,000.
  • 2. ஓட்டுநர்

  • Rs.19,500 - 62,000.

  • இட ஒதுக்கீடு விவரங்கள்

    1. அலுவலக உதவியாளர்.

  • For General Turn - 01.
  • For SC(A) | DW - 01.
  • For MBC/DNC - 01.
  • For BC - 01.

  • 2. ஓட்டுநர்

  • General Turn 01

  • வயது வரம்பு விவரங்கள்

    இந்த அனைத்து வேலைகளுக்கும்

  • For SC/ST வயது 18 முதல் 37-க்குள் இருக்க வேண்டும்
  • For General Turn வயது 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்
  • For MBC/DNC வயது 18 முதல் 34-க்குள் இருக்க வேண்டும்
  • For BC வயது 18 முதல் 34-க்குள் இருக்க வேண்டும்

  • இந்த வேலைகளுக்கான தேர்வு முறை

  • விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

  • விண்ணப்பிக்கும் முறை

    விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் மூலமாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனத்து சான்றிதழ்களும் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் (Gazetted Officer) சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக இருத்தல் வேண்டும். எக்காரணத்தை கொண்டும் அசல் சான்றிதழ் அனுப்ப கூடாது. விண்ணப்பபடிவம், தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை https://hrce.tn.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது நாகப்பட்டினம் இந்து சமய அற நிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் நேரிலோ பெற்றுக் கொள்ளலாம்.


    முக்கிய அறிவிப்பு

    Last Date to Apply 22.04.2022
    Official Website https://hrce.tn.gov.in/hrcehome/index.php
    Official Notification and Application Format விண்ணப்பபடிவம், தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை https://hrce.tn.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது நாகப்பட்டினம் இந்து சமய அற நிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் நேரிலோ பெற்றுக் கொள்ளலாம்.

    விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி

    உதவி ஆணையர்,
    இந்து சமய அறநிலையத்துறை,
    நேதாஜி ரோடு (பழைய பேருந்து நிலையம்),
    நாகப்பட்டினம்.

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group

    You may apply for these jobs also

    Tags:

    Post a Comment

    0Comments

    Post a Comment (0)