கோவை மாவட்ட இளைஞர் நீதிகுழுமம் வேலை வாய்ப்பு

Admin
By -
0

கோவை மாவட்ட இளைஞர் நீதிகுழுமம் வேலை வாய்ப்பு 2022 | For the post of Assistant Cum Data Entry Operator | Total Number of Vacancies 01 | The Last date to apply 10.04.2022 | Apply Offline | Application can be downloaded @ coimbatore.nic.in

கோவை மாவட்ட இளைஞர் நீதிகுழுமம் வேலை வாய்ப்பு 2022: தமிழ்நாடு அரசு சமூகப் பாதுகாப்புத்துறை சமீபத்தில், கோவை மாவட்டத்தில் உள்ள இளைஞர் நீதிகுழுமத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator) பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 10.04.2022.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க 10th- ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் தமிழ் மற்றும் ஆங்கித்தில் தட்டச்சு பயின்று முதுநிலை சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். கணினி (Computer Operating Knowledge) அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://coimbatore.nic.in/past-notices/recruitment என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை கவணமாக பூர்த்தி செய்து அதில் குறிப்பிட்டுள்ள அதிகார முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


Apply also

👉 Bank of Baroda Recruitment 2022

👉 Small Industries Development Bank of India Recruitment 2022

👉 TN Police SI Recruitment 2022, No. of Vacancies 444

👉 Officers Training Academy (OTA) Chennai Recruitment 2022

👉 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலை வாய்ப்பு

இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்

ஆட்சேர்ப்பு விவரங்கள்

Name of the Organization கோவை மாவட்ட இளைஞர் நீதிகுழுமம்
Name of the Job Assistant Cum Data Entry Operator
காலியிடங்களின் எண்ணிக்கை 01
வேலை இடம் கோவை மாவட்ட இளைஞர் நீதிகுழுமம்
Last Date to Apply 10.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அதிகாரப்பூர்வ இணையதளம் https://coimbatore.nic.in

Eligibility Criteria

கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

  • 10th- ம் வகுப்பு தேர்ச்சி
  • அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் தமிழ் மற்றும் ஆங்கித்தில் தட்டச்சு பயின்று முதுநிலை சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
  • கணினி (Computer Operating Knowledge) அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  • சம்பள விவரங்கள்

  • சம்பள விவரங்களுக்கு அலுவலகத்தை அனுகவும்.

  • வயது வரம்பு விவரங்கள்

  • 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

  • விண்ணப்ப விவரங்கள்

  • தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://coimbatore.nic.in/past-notices/recruitment என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை கவணமாக பூர்த்தி செய்து அதில் குறிப்பிட்டுள்ள அதிகார முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

  • விண்ணப்பக் கட்டண விவரங்கள்

  • Nil

  • தேர்ந்தெடுக்கப்படும் முறை

  • அலுவலகத்தை அனுகவும்.

  • முக்கியமான தகவல்

    Start Date 23.03.2022
    End Date 10.04.2022
    Official Website https://coimbatore.nic.in
    Official Notification and Application Format Click Here
    விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
    மாவட்ட குழந்தகள் பாதுகாப்பு அலுவலகம்,
    2-வது தளம்,
    பழைய கட்டிடம்,
    மாவட்ட ஆட்சியர் வளாகம்,
    கோயம்புத்தூர் - 641 018.

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group

    You may apply for these jobs also

    Tags:

    Post a Comment

    0Comments

    Post a Comment (0)