
கிருஷ்ணகிரி, அரசு மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) காலியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.05.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://krishnagiri.nic.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
நிறுவனம் | மருத்துவக் கல்வி இயக்குநரகம் |
வகை | TN Jobs |
பணியின் பெயர் | ஓட்டுநர் (Driver) |
காலியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 30.05.2025 |
விண்ணப்ப முறை | தபால் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
ஓட்டுநர் (Driver) | 02 |
🔊 Read aslo: தமிழ்நாடு அரசு சத்துணவு திட்டத்தில் 262 ஓட்டுநர் (Driver) காலியிடங்கள் அறிவிப்பு!🔊
பணிக்கான தகுதி விபரங்கள்:-
1. ஓட்டுநர் (Driver): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் பொதுக்கல்வி தகுதியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். (Badge பெற்றிருக்க வேண்டும்). குறைந்த பட்சம் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விபரம்:
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
1. ஓட்டுநர் (Driver) | ₹. 19500 - 71900/- |
வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|
1. ஓட்டுநர் (Driver) | பொதுப்பிரிவினர் - 20-32, பட்டியல் இனத்தவர் (அருந்ததியர்) - 20-37 |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு 30.05.2025 மாலை 5.00 மணிக்குள் தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் (deangkgimc@tn.gov.in) மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி, போலுப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம் - 635115.
தமிழ்நாடு அரசு அங்கன்வாடி மையங்களில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு!
கடைசி நாள் & அறிவிப்பாணை:-
கடைசி தேதி | 30.05.2025 |
அறிவிப்பாணை | க்ளிக் செய்க |
இணையதளம் | https://krishnagiri.nic.in/ |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |

0 Response to "தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரியில் நிரந்தர வேலைவாய்ப்பு!"
Post a Comment