மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் நிரந்தர வேலை. உடனே விண்ணப்பியுங்கள்!!!
மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் வேலை:- மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் காலியாக உள்ள Junior Rehabilitation Officer பணியிடங்களை நிரப்புவதற்கு Tamil Nadu Public Service Commission அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு தகுதியான ஆண், பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றன. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 07.01.2023.
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | மாற்றுத் திறனாளிகள் நலத்துறை |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | Junior Rehabilitation Officer |
காலியிடங்கள் | 07 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 07.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Website | https://www.tnpsc.gov.in |
வெலிங்டன் கண்டோன்மென்ட் போர்டில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்! |
Junior Rehabilitation Officer பணிக்கான காலியிடங்கள்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது அதிகாரபூர்வமாக 07 (ஏழு) காலியிடங்களை இந்த பதவிக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Junior Rehabilitation Officer பணிக்கான கல்வித்தகுதி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் Post Graduate Degree in Psychology or Post Graduate Degree in Social Work or Sociology. பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது இரண்டு வருடம் சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பணிக்கான வயது வரம்பு:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன SCs, SC(A)s, STs, MBC/DNCs, BC(OBCM)s, BCMs and Destitute Widows பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பிரிவினை தவிர மற்ற பிரிவினர்கள் 37 வயதிற்குள் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Junior Rehabilitation Officer பணிக்கான ஊதிய விவரம்:
Level-12 Rs.35,600 - 1,30,800/-
Junior Rehabilitation Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT) தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Junior Rehabilitation Officer பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
கடைசி தேதி: 07.01.2023
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |