வெலிங்டன் கண்டோன்மென்ட் போர்டில் ரூபாய்.50,000/- வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!

Admin
By -
0

வெலிங்டன் கண்டோன்மென்ட் போர்டில் ரூபாய் 50 ஆயிரத்தில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!

Wellington Cantonment Recruitment 2022
வெலிங்டன் கண்டோன்மென்ட் போர்டில் ரூபாய்.50,000/- வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!

வெலிங்டன் கண்டோன்மென்ட் போர்டில் (Wellington Cantonment Board Recruitment) வேலைவாய்ப்பு:- வெலிங்டன் கண்டோன்மென்ட் போர்டில் காலியாக உள்ள Safaiwala (சுத்தம் செய்பவர்) காலி பணியிடங்களை நேரடி நியமனம் (Direct Recruitment) மூலம் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தகுதியுள்ள ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் இந்த வேலைக்கு மின்னஞ்சல் (Email) மூலமாக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 02.12.2022.

Follow us on Google News

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் Wellington Cantonment Board, Ooty
வகை Central Govt Jobs
பணியின் பெயர் Safaiwala (சுத்தம் செய்பவர்)
காலியிடம் 04
கடைசி தேதி 02.12.2022
விண்ணப்பிக்கும் முறை Email

Safaiwala (சுத்தம் செய்பவர்) பணிக்கான காலியிடங்கள்:

இந்த பணிக்கான மொத்த காலியிடங்கள் 04 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Safaiwala (சுத்தம் செய்பவர்) பணிக்கான கல்வித்தகுதி:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள், தோல்வி அடைந்தவர்கள் (8th Pass of Fail) விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

துப்புரவு தொடர்பான பணிகளைச் செய்ய தெரிந்திருக்க வேண்டும். உள்ளூர் மொழியில் கல்வியறிவு பெற்றிருப்பது விரும்பத்தக்க தகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது. நல்ல மன மற்றும் ஆரோக்கியத்துடன் இருப்பது விரும்பத்தக்கது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Safaiwala (சுத்தம் செய்பவர்) பணிக்கான வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதுவரம்பு 01.11.2022 தேதியின்படி ஓபிசி (OBC) பிரிவினருக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சமாக 33 வயது வரைக்கும் இருக்கலாம். பொதுப்பிரிவினர் பிற பிரிவினர் (Others / General / Unresered) அவர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு (Differently-abled Person) குறைந்தபட்ச வயது வரம்பு 21 லிருந்து அதிகபட்ச வயது வரம்பு 43 வரைக்கும் இருக்கலாம். துறை ரீதியான (Departmental Candidates) விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்ச வயது வரம்பு விதிகளின்படி வயது தளர்வு அளிக்கப்படும் என அறிவுத்தப்பட்டுள்ளது.

Safaiwala (சுத்தம் செய்பவர்) பணிக்கான ஊதிய விவரம்:

இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக குறைந்த பட்சம் ரூபாய்.15,700/-லிருந்து அதிகபட்சமாக ரூபாய்.50,000/- (Rs.15,700-50,000/Level-1) வரைக்கும் தரப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Safaiwala (சுத்தம் செய்பவர்) பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணம் ரூபாய்.150/- செலுத்த வேண்டும். IMPS/NEFT/RTGS மூலமாக ஆன்லைனில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி (State Bank of India), குன்னூர் கிளைக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (Scheduled Castes / Scheduled Tribes), மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், திருநங்கைகள் (Diferently Abled Persons, Destitute Widow of all communities and Transgenders) தேர்வு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு கட்டணம் கட்ட முழு விலக்கு கோருபவர்கள் அதற்குண்டான சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Account Details for Paying Examination Fee:-

The Chief Executive Officer,
Account No.38748594809,
IFSC Code: SBIN0000828,
State Bank of India,
Coonoor Branch.

Safaiwala (சுத்தம் செய்பவர்) பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணிக்கு திறன் சோதனை (Skill Test) அடிப்படையில் தகுதியான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Safaiwala (சுத்தம் செய்பவர்) பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் வெலிங்டன் கண்டோன்மெண்ட் போர்டு (Wellington Cantonment Board) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டிருக்கும் விபரங்களை பூர்த்தி செய்து மின்னஞ்சல் (email) மூலமாக 02.12.2022 தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Safaiwala (சுத்தம் செய்பவர்) பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய email முகவரி:

cbwell.rect@gmail.com

விண்ணப்பப்படிவத்திற்கு க்ளிக் செய்யவும்

கடைசி தேதி: 02.12.2022

Join our below-given groups for all the latest Jobs

Join Our Whatsapp Group
Join our Telegram Group

Post a Comment

0Comments

Post a Comment (0)