இந்திய விமான நிலைய ஆணையத்தில் ரூ.1,40,000/-சம்பளத்தில் வேலை. 596 காலியிடங்கள்.
இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை:- இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள 596 Executives பணியிடங்களை Gate 2020, 2021, 2022 மூலம் நிரப்புவதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அறிவிப்பாணையை அதிகாரபூர்வ இணையதளமான http://www.aai.aero என்கிற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 21.01.2023.
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | Airport Authority of India |
பணியின் பெயர் | Executives |
காலியிடங்கள் | 596 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Website | http://www.aai.aero |
வெலிங்டன் கண்டோன்மென்ட் போர்டில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்! |
AAI பணிக்கான காலியிடங்கள்:
இந்த பணிக்கான காலியிடங்கள் விவரங்கள் பின்வருமாறு:-
Executives பணிக்கான கல்வித்தகுதி:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Bachelor's Degree in Engineering/Technology in Civil பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Bachelor's Degree in Engineering/Technology in Electrical பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Bachelor's Degree in Engineering/Technology in Electronics/Telecommunications / Electrical with specialization in Electronics பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Bachelor's Degree in Architecture and registered with Council of Architecture பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Executives பணிக்கான வயது வரம்பு:
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 27 வயது 21.01.2023 தேதியின்படி இருக்க வேண்டும். மேலும் வயதுவரம்பு தளர்வு அரசின் விதிமுறைகளின்படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
AAI பணிக்கான ஊதிய விவரம்:
Rs.40,000-3%-1,40,000 (E-1) + Other Allowances.
Executives பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.300/- ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC / ST / PWD / Female பிரிவினர் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் GATE தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
AAI பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.aai.aero என்கிற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 21.01.2023.
Executives பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி:
கடைசி தேதி: 21.01.2023
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |