அரசு மருத்துவமனையில் வேலை. நேர்காணல் மூலம் தேர்வு!!!
Page Contents
- Lab Technician பணிக்கான காலியிடங்கள்
- Lab Technician பணிக்கான கல்வித்தகுதி
- Lab Technician பணிக்கான வயது வரம்பு
- Lab Technician பணிக்கான ஊதிய விவரம்
- Lab Technician பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்
- Lab Technician பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை
- Lab Technician பணிக்கான விண்ணப்பிக்கும் முறை
- Lab Technician பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
அரசு மருத்துவமனையில் வேலை:- திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கம் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை திருப்பூர் மாவட்டம், மாவட்ட சுகாதார சங்கம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் இடமிருந்து இந்த பணிக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 17.12.2022.
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | மாவட்ட சுகாதாரச்சங்கம், திருப்பூர் |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | ஆய்வுகூட நுட்புனர் (Lab Technician) |
காலியிடங்கள் | 04 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 17.12.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
இந்திய விமான நிலைய ஆணையத்தில் ரூ.1,40,000/-சம்பளத்தில் வேலை. 596 காலியிடங்கள். Apply Now. |
Lab Technician பணிக்கான காலியிடங்கள்:
அதிகாரபூர்வ்மாக அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் 04 (நான்கு).
Lab Technician பணிக்கான கல்வித்தகுதி:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வ்ரும்புபவர்கள் அறிவியல் படத்துடன் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கல்வி இயக்குநரால் வழங்கப்பட்ட ஆய்வுக்கூட பயிற்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு மேல் பணி புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Lab Technician பணிக்கான வயது வரம்பு:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வயதுவரம்பு 62-க்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Lab Technician பணிக்கான ஊதிய விவரம்:
தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 13,000/- தரப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Lab Technician பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
Lab Technician பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணியானது தகுதியானவர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
Lab Technician பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதற்குரிய அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுய ஒப்பமிட்டு இணைத்து அனுப்ப வேண்டும். தபால் உறையின் மேல் பதவியில் பெயரை கட்டாயம் குறிப்பிட வேண்டும். இத்துடன் ரூபாய்.25/- கான தபால்தலை ஒட்டிய சுய விலாசமிட்ட 4'x 10' கவருடன் (இரண்டு) கையொப்பமிட்ட கடிதத்துடன் 17.12.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Lab Technician பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (காசநோய்),
மாவட்ட காசநோய் மையம் - அறை எண்-1,
கல்யாணம் பெட்ரோல் பங்க் எதிரில்,
அரசு மருத்துவமனை வளாகம் (பழைய பேருந்து நிலையம் அருகில்),
திருப்பூர் மாவட்டம் - 604.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் இடம்:-
அறை எண்:120,
முதல் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
பல்லடம் ரோடு,
திருப்பூர் 604.
Download Notification & Application Format
கடைசி தேதி: 17.12.2022
நேர்காணல் தேதி: 20.12.2022
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Response to "அரசு மருத்துவமனையில் வேலை. நேர்காணல் மூலம் தேர்வு!!!"
Post a Comment