SSC CHSL-ல் 4500 காலிபணியிடங்கள் அறிவிப்பு. முழு தகவல்களுடன்!!!
SSC CHSL வேலை வாய்ப்பு அறிவிப்பு:- மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமானது Combined Higher Secondary (10+2) Level Examination 2023 குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி சுமார் 4500 காலிப்பணியிடங்களை தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அதற்காக அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிகளுக்கான அறிவிப்பாணையை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 04.01.2023.
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | SSC CHSL |
வகை | Central Govt Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 4500 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 04.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Website | https://ssc.nic.in |
சென்னை அஞ்சல் துறையில் ரூ.63,200/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்! |
CHSL பணிக்கான காலியிட விபரங்கள்:-
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Lower Divisional Clerk/Junior Secretariat Assistant, Postal Assistant/Sorting Assistant and Data Entry Operator மொத்தம் 4,500 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
SSL CHSL பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
CHSL பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.01.2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 27-க்குள் இருக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வயதுவரம்பு தளர்வு அரசின் நிபந்தனைகளின் படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
SSL CHSL பணிக்கான ஊதிய விவரம்:-
SSC CHSL பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Computer Based Examination (CBT) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
SSC பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ssc.nic.in என்கின்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 04.01.2023 என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
கடைசி தேதி: 04.01.2023
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |