தமிழ்நாடு அரசு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் வேலைகள்.

தமிழ்நாடு அரசு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் வேலைகள்.

National Health Mission, Tamilnadu Recruitment
National Health Mission, Tamilnadu Recruitment

தமிழ்நாடு அரசு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் வேலைகள்: தமிழ்நாடு மாநில திட்ட மேலாண்மை பிரிவு, சென்னை, அதன் பிரிவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பல்வேறு பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அதிகாரப்பூர்வ இணையதளமான https://nhm.tn.gov.in தேசிய சுகாதார இயக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10.12.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் National Health Mission, Tmailnadu
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 22
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.12.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

வெலிங்டன் கண்டோன்மென்ட் போர்டில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!

NHM, Tamilnadu பணிக்கான காலியிடங்கள் விபரம்:-

1. Assistant - 04 காலியிடங்கள்

2. Accountant AYUSH - 01 காலியிடம்

3. Bio-Medical Engineering - 01 காலியிடம்

4. State Consultant - Public Health - 08 காலியிடங்கள்

5. Data Entry Operator - 02 காலியிடங்கள்

6. LIMS IT Coordinator - 01 காலியிடம்

7. Server Administrator - 01 காலியிடம்

8. Software Programmer - 03 காலியிடங்கள்

9. Statistical Assistant - 01 காலியிடம்

NHM, Tamilnadu பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Assistant

 • Any Degree with Computer Knowledge in MS Office
 • Typewriting in Tamil and English both Higher
 • Minimum 3 years experience in Government / Quasi Government / Corporation / Private Concern, etc.
 • 2. Accountant AYUSH

 • Essential: B.Com Graduate or B.Sc. Statistics Graduate with experience in maintaining Data, Accounts, and Records in Computer, Tally, and data analysis knowledge.
 • Desirable: M.Com / M.Sc. Biostatistics.
 • 3. Bio-Medical Engineering

 • Post Graduate Degree / Bachelor's Degree in Biomedical Engineering
 • 2 years experience as Bio-Medical Engineer in a Hospital or Firm or Candidates who have undergone special training in equipment maintenance from reputed Institutions shall be preferred.
 • 4. State Consultant - Public Health

 • A Medical Graduate (MBBS), Dental Graduate (BDS), AYUSH Graduate, and Paramedical Graduate with Post Graduate Degree in Public Health, Community Health, Preventive and Social Medicine, Epidemiology, or equivalent
 • Previous work experience at the National / State / Districts level or in any Government Organisation will be an advantage
 • Computer proficiency with a high level of familiarity with commonly used packages like MS Word, Excel, PowerPoint, or any other computerized statistical analytical package is highly desirable.
 • 5. Data Entry Operator

 • Any Degree completion
 • Minimum 1 year of relevant work experience
 • Knowledge of Tally and English typing is Compulsory
 • Knowledge of Microsoft Word, Excel, and PowerPoint
 • 6. LIMS IT Coordinator

 • MCA / B.Tech Biomedical Engineering) / M.Sc. (Biomedical Engineering) / M.Sc.(MLT) with One year of experience in the field of Medical Laboratory Services will be preferred.
 • Previous work experience at the National / State / Districts level or in any Government Organisation will be an advantage
 • Computer proficiency with a high level of familiarity with commonly used packages like MS Word, Excel, PowerPoint, or any other computerized statistical analytical package is highly desirable.
 • 7. Server Administrator

 • Bachelor (4 years) Degree with a technical major, such as Engineering or Computer Science (B.E. / B.Tech / M.Tech in CS/IT), MCA, M.Sc (Computer Science / Information Technology)
 • 8. Software Programmer

 • B.E /B.Tech / M.Sc(CS/IT) / MCA / M.Tech.
 • Mminimum 3 years experience
 • 9. Statistical Assistant

 • Graduate in Statistics / PG Degree in Computer Applications
 • 2-3 years experience in the Government / Private / NGO Sector
 • Database Management Working Knowledge of Computer (MS Office) is mandatory Knowledge, Skills and Abilities, Logical thinking.
 • மேலும் கல்வித் தகுதி மற்றும் அனுபவ விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்

  NHM, Tamilnadu பணிக்கான வயது வரம்பு:

  Assistant, Accountant AYUSH ans Bio-Medical Engineering

  இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது விண்ணப்பிக்கும் தேதியின்படி 35 வருடங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  State Consultant - Public Health, LIMS IT Coordinator

  இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது விண்ணப்பிக்கும் தேதியின்படி 45 வருடங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  Data Entry Operator

  இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது விண்ணப்பிக்கும் தேதியின்படி 35 வருடங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  Server Administrator

  இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

  Software Programmer

  இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

  Statistical Assistant

  இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது விண்ணப்பிக்கும் தேதியின்படி 35 வருடங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  NHM, Tamilnadu பணிக்கான ஊதிய விவரம்:-

  1. Assistant

  இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  2. Accountant AYUSH

  இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.14,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  3. Bio-Medical Engineering

  இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  4. State Consultant - Public Health

  இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.47,500/- முதல் ரூ.60,000/- வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  5. Data Entry Operator

  இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15,500/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  6. LIMS IT Coordinator

  இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.21,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  7. Server Administrator

  இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  8. Software Programmer

  இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.23,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  9. Statistical Assistant

  இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.28,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  NHM, Tamilnadu பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

  இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

  NHM, Tamilnadu பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:-

  இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் Google Form-ல் ஆன்லைனில் பூர்த்திசெய்து சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

  NHM, Tamilnadu பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

  Apply Now

  Download Notification PDF

  கடைசி தேதி: 10.12.2022

  Join our below-given groups for all the latest Jobs
  Whatsapp Telegram
  Instagram Google News
  Facebook Youtube