நீலகிரி மாவட்டத்தில் ஓமியோபதித்துறை, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.08.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://nilgiris.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
---|---|
நிறுவனம் | பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 43 |
கடைசி தேதி | 14.08.2024 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
Website | https://nilgiris.nic.in/ |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. ஆயுஷ் மருத்துவ அலுவலர் | 03 |
2. மருந்து வழங்குபவர் (Dispenser) | 11 |
3. பல்நோக்கு மருத்துவகனைப் பணியாளர் | 13 |
4. தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator) | 02 |
5. Optometrist | 01 |
6. Dental Technician | 01 |
7. Vaccine Cold Chain Manager | 01 |
8. Audiologist | 02 |
9. Security Guard | 01 |
10. Multipurpose Hospital Worker | 01 |
11. OT Assustabt | 02 |
12. Audiometrician | 01 |
13. Speech Therapise | 01 |
14. Multipurpose Health Worker | 01 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. ஆயுஷ் மருத்துவ அலுவலர்:
BSMS (1), BAMS (1), and BUMS (1) are registered with respective board councils of the state such as tamil nadu board of Indian Medicine / TSMC / TNHMC.
2. Dispenser
D.Pharm / Integrated Pharmacy course conducted by the Directorate of India Medicine & Homeopathy, Chennai.
3. பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்:
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
4. Data Entry Operator:
A Bachelor's Degree in Mathematics with Statistics and a one-year Diploma in Computer Application from a recognized University - Typewriting English and Tamil Hihger is desirable:
5. Optometrist:
A Bachelor's Degree in Optometry or Master's in Optometry from any recognized university in India.
6. Dental Technician:
Passed 1 or 2 years course on Dental Technician from a recognized institution.
7. Vaccine Cold Chain Manager:
Minimum of a Graduation Degree in Business Administration / Public Health / Computer Application / Hospital Management / Social Sciences / Material Management / Supply Chain Management / Refrigerator and AC repair from a reputed University / Institution.
8. Audiologist:
A Bachelor's Degree in Audiology and Speech language Pathology / B.Sc. (Speech and Hearing) from RCI a recognized institute.
9. Security Guard:
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
10. Multipurpose Hospital Worker:
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
11. OT Assistant:
3 Months OT Technician course from a university/institution.
12. Audiometrician:
High School and Diploma or equivalent, Complete a certificate programme.
13. Speech Therapist:
A Bachelor's Degree in Audiology and Speech language Pathology / B.Sc. (Speech and Hearing) from RCI a recognized institute.
14. Multipurpose Health Worker:
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு விபரம்:
மேற்கண்ட பதவிகளுக்கு வயது வரம்பு விபரங்கள் குறிப்பிடவில்லை.
பணிக்கான ஊதிய விவரம்:-
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
1. ஆயுஷ் மருத்துவ அலுவலர் | ₹. 34,000/- |
2. மருந்து வழங்குபவர் (Dispenser) | ₹. 750/Day |
3. பல்நோக்கு மருத்துவகனைப் பணியாளர் | ₹. 300/Day |
4. தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator) | ₹. 13,500/- |
5. Optometrist | ₹. 14,000/- |
6. Dental Technician | ₹. 12,600/- |
7. Vaccine Cold Chain Manager | ₹. 23,000/- |
8. Audiologist | ₹. 23,000/- |
9. Security Guard | ₹. 6500/- |
10. Multipurpose Hospital Worker | ₹. 6000/- |
11. OT Assustabt | ₹. 11,200/- |
12. Audiometrician | ₹. 17,250/- |
13. Speech Therapist | ₹. 23,000/- |
14. Multipurpose Health Worker | ₹. 7500/- |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நீலகிரி மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
District Health Officer, No.38, Jail Hill Road, Near CT Scan, Udhagamandalam - 643 001.
அறிவிப்பாணை
கடைசி தேதி: 14.08.2024
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Response to "அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை வாய்ப்பு!"
Post a Comment