NHAI தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு.

National Highway Authority of India Recruitment 2022
National Highway Authority of India Recruitment 2022

NHAI தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு:- தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆனது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி Manager (Administration), Manager (Legal), Assistant Manager (Legal) போன்ற காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்களகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 19.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் National Highways Authority of India (NHAI)
வகை Central Govt Jobs
பணியின் பெயர் 1. Manager (Administration)
2. Manager (Legal)
3. Assistant Manager (Legal)
காலியிடங்கள் 18
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Website https://nhai.gov.in/#/vacancies/current

தமிழ்நாடு அரசு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் வேலைகள்

NHAI பணிக்கான காலியிடங்களின் விபரங்கள்:-

1. Manager (Administration) - 12 காலியிடங்கள்

2. Manager (Legal) - 02 காலியிடங்கள்

3. Assistant Manager (Legal) - 04 காலியிடங்கள்

NHAI பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Manager (Administration): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதாவது ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 04 (நான்கு) வருட அனுபவம் Administration / Establishment / Human Resource / Personnel Management துறைகளில் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது

2. Manager (Legal): இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் Degree in Law படித்திருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 5 வருடம் சட்டம் சம்பந்தப்பட்ட துறைகளான Contractual Matters / Arbitration / Legislative Matters / Land Acquisition அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. Assistant Manager (Legal): இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் Degree in Law படித்திருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 5 வருடம் சட்டம் சம்பந்தப்பட்ட துறைகளான Contractual Matters / Arbitration / Legislative Matters / Land Acquisition அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

NHAI பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சமாக 56 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

NHAI பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

இந்த பணிகளுக்கு என எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

NHAI பணிக்கான ஊதிய விவரம்:

Manager (Administration), Manager (Legal): இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக PB-3 (Rs. 15600 - 39100) with Grade Pay Rs. 6600/- Pay Level-11-ன் படி வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

3. Assistant Manager (Legal): இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக PB-2 (Rs. 9300 - 34800) with Grade Pay Rs. 4800/- Pay Level-08-ன் படி வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

NHAI பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்களை Deputation முறைப்படி நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NHAI பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://nhai.gov.in/#/vacancies/current இணையதளத்தில் 19.01.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

NHAI பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

Apply Now

Download Notification PDF

கடைசி தேதி: 19.01.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube