அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு |
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு:- பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார நல வாழ்வு சங்கம், கிருஷ்ணகிரி சுகாதார மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், கிளீனர், துப்புரவு பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் இடமிருந்து இந்த பதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.12.2022.
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube |
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை, கிருஷ்ணகிரி |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | 1.பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் 2. கிளீனர் 3. துப்புரவு பணியாளர் |
காலியிடங்கள் | 09 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.12.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
வெலிங்டன் கண்டோன்மென்ட் போர்டில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்! |
பணிக்கான காலியிடங்கள் விபரங்கள்:-
1.பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - 07 காலியிடங்கள்
2. கிளீனர் - 01 காலியிடம்
3. துப்புரவு பணியாளர் - 01 காலியிடம்
பணிக்கான கல்வித்தகுதி:-
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான வயது வரம்பு:-
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான ஊதிய விவரம்:-
இந்த பதவிகளுக்கான மாத ஊதியம் அரசின் விதிமுறைப்படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்த பதவிகளுக்கு என எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.krishagiri.nic.in என்கிற இணையதள முகவரியில் கொடுக்கப் பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை பூர்த்தி செய்து அத்துடன் அனைத்து கல்வி சான்றிதழ்கள், அனுபவ சான்று நகல்களை சுய ஒப்பமிட்டு, நேரிலோ அல்லது விரைவு தபால் அல்லது மின்னஞ்சல் (dphkgi@nic.in) மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
மாவட்ட ஆட்சியரகம் பின்புறம்,
வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில்,
ராமபுரம் அஞ்சல்,
கிருஷ்ணகிரி மாவட்டம்-115
கடைசி தேதி: 15.12.2022
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube |