-->

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!!!

Admin
By -
0

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!!!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் வேலை வாய்ப்பு:- சென்னை மெட்ரோ நிறுவனமானது தனது நிறுவனத்தில் காலியாக உள்ள DGM/JGM (Civil) ஆகிய காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் இடமிருந்து இந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பாணையை சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.chennaimetrorail.org) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 06.01.2023.

Chennai Metro Rail Limited Recruitment 2022
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் வேலை வாய்ப்பு

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் Chennai Metro Rail Limited, Chennai, Tamil Nadu
வகை Central Govt Jobs
பணியின் பெயர் DGM/JGM (Civil)
காலியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Website https://careers.chennaimetrorail.org/

இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு. வாங்க விண்ணப்பிக்கலாம்!!!

Chennai Metro பணிக்கான காலியிட விபரங்கள்:-

DGM / JGM (Civil) - 01 Vacancy

CMRL பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Bachelor's Degree in Civil Engineering பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

DGM/JGM பணிக்கான வயது வரம்பு விபரம்:-

DGM:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 17.12.2022 தேதியின்படி அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

JGM:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 17.12.2022 தேதியின்படி அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விவரம்:-

இந்தப் பதவிகளுக்கான மாத ஊதியம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிபந்தனைகளின் படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்த பதவிக்கு என எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

CMRL பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://careers.chennaimetrorail.org/ இணையதளத்தில் ஆன்லைனில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

https://careers.chennaimetrorail.org/

Download Notification PDF

கடைசி தேதி: 06.01.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0Comments

Post a Comment (0)