தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை. முழு விபரங்களுடன்!!!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை. முழு விபரங்களுடன்!!!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை:- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆனது காலியாக உள்ள கன்சல்டன்ட் (Consultant) பதவிகளை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான அறிவிப்பாணையை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு இந்த பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.12.2022.

SPORTS DEVELOPMENT AUTHORITY OF TAMIL NADU RECRUITMENT
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT). சென்னை.
வகை TN Govt Jobs
பணியின் பெயர் Consultant
காலியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online/E_Mail
E_Mail Id hr.sportstn@gmail.com

வெலிங்டன்

SDAT பணிக்கான காலியிட விபரங்கள்:-

  1. Consultant (Sports Performance Management) - 02 Vacancies
  2. Consultant (Informationn Technology) - 01 Vacancy
  3. Consultant (Social Media Management) - 01 Vacancy
  4. Consultant (Accounts) - 02 Vacancies

Consultant பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்;-:

Consultant (Sports Performance Management):- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் MBA in Sports Management / MBA / PGDM (2 Years) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குறைந்தது மூன்று வருடம் சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Consultant (Information Technology):- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் BE in Information Technology or its equivalent பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குறைந்தது மூன்று வருடம் சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Consultant (Accountants):- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் ICWA / CA / CA Inter பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தது மூன்று வருடம் சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ICWA and CA - Freshers can apply.

SDAT பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் வயது வரம்பு 01.12.2022 தேதியின்படி குறைந்தபட்சம் 23 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வு அரசு நிபந்தனைகளின் படி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Consultant பணிக்கான ஊதிய விவரம்:

இந்த பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.30,000/- முதல் 60,000/- வரை தரப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SDAT பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை பூர்த்தி செய்து அத்துடன் கடைசியாக வாங்கப்பட்ட சம்பள விபரங்கள், ஆதார் கார்டு, பான் கார்டு, கடைசி 3 மாத ஐடி ரிட்டன்ஸ் ஆகியவற்றை இணைத்து மின்னஞ்சல் மூலமாக 30.12.2022 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

SDAT பணிக்கான விண்ணப்பிக்க e_mail முகவரி:

hr.sportstn@gmail.com

Dwonload Notification & Application Format

கடைசி தேதி:30.12.2022

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter