பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு. முழு விவரங்களுடன்!!!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு:- பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Fellow மற்றும் Project Assistant பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இடமிருந்து இந்த பணிக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அறிவிப்பாணையை பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 20 டிசம்பர் 2022

Bharathiar University Recruitment
பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் Bharathiar University
வகை TN Govt Jobs
பணியின் பெயர் 1. Project Fellow
2. Project Assistant
காலியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online/e_mail

Project Fellow பணிக்கான காலியிட விபரங்கள்:-

  1. Project Fellow - 02
  2. Project Assistant - 02

Project Assistant பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்;-:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் M.Sc., Psychology (Knowledge in Tamil is preferred), Masters in Psychology / Sociology (Knowledge in Tamil is preferred) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Project Assistant/Fellow பணிக்கான ஊதிய விவரம்:

  1. Project Fellow - Rs.20,000/- Per Month
  2. Project Fellow - Rs.10,000/- Per Month
  3. Project Fellow - Rs.5,000/- Per Month

Project Assistant பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

இந்த பணிகளுக்கான எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை

Project Fellow/Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Project Fellow/Assistant பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து கல்வி தகுதி சான்றிதழ், பிற சான்றிதழ் நகல்களை சம்பந்தப்பட்ட முகவரிக்கு தபாலிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Project Fellow/Assistant பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய E_Mail முகவரி:

narayanan.annalakshmi@buc.edu.in

Download Notification PDF

கடைசி தேதி: 20.12.2022

Interview Date: 23.12.2022

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter