கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் ரூபாய்.31,000/-சம்பளத்தில் வேலைவாய்ப்பு. வாங்க உடனே விண்ணப்பிக்கலாம்!!!

கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் ரூபாய்.31,000/-சம்பளத்தில் வேலைவாய்ப்பு. வாங்க உடனே விண்ணப்பிக்கலாம்!!!

Sugarcane Breeding Institute, Coimbatore Recruitment 2022
கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் ரூபாய்.31,000/-சம்பளத்தில் வேலைவாய்ப்பு. வாங்க உடனே விண்ணப்பிக்கலாம்!!!

கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு:- கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் பெல்லோ (Junior Research Fellow) பதவிகளை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தினை இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://sugarcane.icar.gov.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கு நேர்காணல் ஆனது 28.11.2022 காலை 9 மணிக்கு நிறுவன அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Join our Whatsapp Group
Join our Telegram Group
Follow us on Instagram
Follow us on Google News
Join our Facebook Group
Subscribe to our Youtube Channel

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் Sugarcane Breeding Institute, Coimbatore
வகை Central Govt Jobs
பணியின் பெயர் Junior Research Fellow
காலியிடங்கள் 01
Interview Date 28.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

👉 கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை. உடனே விண்ணப்பியுங்கள்!

Junior Research Fellow பணிக்கான காலியிடங்கள்:

இந்த பணிக்கான காலியிடம் 01 (ஒன்று) என அறிவிக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow பணிக்கான கல்வித்தகுதி:

Post Graduation (M.Sc/M.Tech) in life sciences from a recognized University with 4 years or 5 years of bachelor's degree and 2 years of Master's Degree.

Or

Master's degree in life/basic science with 3 years bachelor's and two years masters degree

  • மத்திய அரசுத் துறைகள் மற்றும் அவற்றின் ஏஜென்சிகள் மற்றும் நிறுவனங்களான DST, DBT, DAE, DOS, DRDO, MHRD, ICAR, ICME, IIT, IISC, IISER, etc போன்றவற்றால் நடத்தப்படும் தேசிய அளவிலான தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (Having qualified in any one of national level examinations conducted by Central Government departments and their Agencies and Institutions such as DST, DBT, DAE, DOS, DRDO, MHRD, ICAR, ICME, IIT, IISC, IISER, etc.)
  • Junior Research Fellow பணிக்கான வயது வரம்பு:

    இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு 30 வயதுக்குள்ளும், பெண் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 35 வயதிற்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எஸ்.சி (SC), எஸ்.டி (ST), ஓ.பி.சி (OBC) பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அரசின் நிபந்தனைப்படி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    Junior Research Fellow பணிக்கான ஊதிய விவரம்:

    இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.31,000/- + 16% HRA (HRA likely to be revised) தரப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    Junior Research Fellow பணிக்கான கட்டண விவரம்:

    இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணம் மற்றும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Junior Research Fellow பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

    தகுதியான விண்ணப்பதாரர்கள் 28.11.2022 அன்று காலை 09.00 மணிக்கு கரும்பு வளர்ப்பு நிறுவன அலுவலகத்தில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Junior Research Fellow பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

    இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://sugarcane.icar.gov.in) கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை பூர்த்தி செய்து நேர்காணலின்போது சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    விண்ணப்பதாரர்கள் SSLC-லிருந்து Bio-Data (Prescribed Proforma) முழு அசல் சான்றிதழ்கள், சான்றிதழ்களின் ஒரு செட் நகல் (Self Attested) அனுபவச் சான்றிதழ் மற்றும் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை சரிபார்ப்பதற்காக எழுத்துத் தேர்வின் போது கொண்டு வர வேண்டும்.

    சரிபார்ப்புக்கு அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Junior Research Fellow பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

    (https://sugarcane.icar.gov.in)

    🔔 Download Notification and Application Format

    Interview Date: 28.11.2022

    Join our below-given groups for all the latest Jobs

    Join our Whatsapp Group
    Join our Telegram Group
    Follow us on Instagram
    Follow us on Google News
    Join our Facebook Group
    Subscribe to our Youtube Channel