-->

கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை. கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் பிற தகவல்களுடன்!!!

Admin
By -
0

கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை. கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் பிற தகவல்களுடன்!!!

கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை.
கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை. கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் பிற தகவல்களுடன்!!!

கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை:- கோயம்புத்தூரில் உள்ள கரும்பு வளர்ப்பு நிறுவனம் தனது நிறுவனத்தில் காலியாக உள்ள களப்பணியாளர் (Field Worker) பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கான தேர்வு முறை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகும். நேர்காணல் 29.11.2022 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Join our Whatsapp Group
Join our Telegram Group
Follow us on Instagram
Follow us on Google News
Join our Facebook Group
Subscribe our Youtube Channel

Follow us on Google News

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் கரும்பு ஆராய்ச்சி நிறுவனம், கோவை
வகை Central Govt Jobs
பணியின் பெயர் களப்பணியாளர்
(Field Worker)
காலியிடங்கள் 01
நேர்காணல் தேதி 29.11.2022

கோயம்புத்தூரில் அமைந்துள்ள வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தில் 3 விதமான பணிகள் அறிவிப்பு. உடனே விண்ணப்பியுங்கள்

களப்பணியாளர் (Field Worker) பணிக்கான காலியிடங்கள்:-

இந்த பணிக்கென 01 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

களப்பணியாளர் (Field Worker) பணிக்கான கல்வித்தகுதி:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதாவதொரு பட்டப்படிப்பு (Any Degree) முடித்திருக்க வேண்டும். குறிப்பாக இளங்கலை அறிவியியல் (B.Sc) பட்டம் பெற்றவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என குறிப்பிடம்பட்டுள்ளது.

களப்பணியாளர் (Field Worker) பணிக்கான வயது வரம்பு:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது குறந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வுகள் அரசின் விதிகளின்படி தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

களப்பணியாளர் (Field Worker) பணிக்கான ஊதிய விவரம்:-

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.18,000/- + 16% HRA (HRA likely to be revised) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

களப்பணியாளர் (Field Worker) பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்த பணிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

களப்பணியாளர் (Field Worker) பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

களப்பணியாளர் (Field Worker) பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டியது இல்லை. நேர்காணலில் மற்றும் எழுத்துத் தேர்வில் மட்டும் கலந்து கொள்ள வேண்டும். நேர்காணலின் போது சான்றிதழ்களை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

களப்பணியாளர் (Field Worker) பணிக்கான நேர்காணல் நடைபெறும் இடம்:-

ICAR-Sugarcane Breeding Institute, Coimbatore.

Download Notification & Application PDF

நேர்காணல் தேதி:29.11.2022 at 9.00 AM

Join our below-given groups for all the latest Jobs

Join our Whatsapp Group
Join our Telegram Group
Follow us on Instagram
Follow us on Google News
Join our Facebook Group
Subscribe our Youtube Channel

Post a Comment

0Comments

Post a Comment (0)