தேசிய நலவாழ்வு குழுமத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை. உடனே விண்ணப்பியுங்கள்!

Admin
By -
0

தேசிய நலவாழ்வு குழுமத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை. உடனே விண்ணப்பியுங்கள்!


தேசிய நலவாழ்வு குழுமத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை:- தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான விண்ணப்பதாரர்கள் இடமிருந்து இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பதவிகளுக்கான விண்ணப்பப்படிவம் மற்றும் அறிவிப்பாணையை திருவண்ணாமலை மாவட்டத்தின் இணையதளமான https://tiruvannamalai.nic.in என்கிற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த பணிகள் நேர்முகத்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய கடைசி தேதி 02.12.2022 அன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு நேர்காணல் ஆனது 05.12.2022 அன்று நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join our Whatsapp Group
Join our Telegram Group
Follow us on Instagram
Follow us on Google News
Join our Facebook Group
Subscribe our Youtube Channel

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் தேசிய நலவாழ்வு குழுமம், திருவண்ணாமலை
வகை TN Govt Jobs
பணியின் பெயர் 1. Accountant Assistant
2. Physiotherapist
3. Sector Health Nurse / Urban Health Manager
காலியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.12.2022
நேர்காணல் தேதி 05.12.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

வெலிங்டன் கண்டோன்மென்ட் போர்டில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!

தேசிய நலவாழ்வு குழும பணிக்கான காலியிடங்கள்:

இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள பணிகளின் விபரங்கள் பின்வருமாறு.:-

 • 1. Accountant Assistant - 01
 • 2. Physiotherapist - 01
 • 3. Sector Health Nurse / Urban Health Manager - 01
 • தேசிய நலவாழ்வு குழும பணிக்கான கல்வித்தகுதி:

  1. Accountant Assistant

  இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் B.Com Degree with Tally முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  2. Physiotherapist

  இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Bachelor of Physiotherapy (BPT) from any Recognized University) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  3. Sector Health Nurse / Urban Health Manager

  இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் M.Sc.Nursing a)Community Health, b) Paediatrics, c) Obstetrics & Gynacology முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. Experience in Public Health preferable Or B.Sc. Nursing with minimum 3 years experience in Public Health (Compulsory).

  தேசிய நலவாழ்வு குழும பணிக்கான ஊதிய விவரம்:

  1. Accountant Assistant

  இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.16,000/- வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  2. Physiotherapist

  இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.13,000/- வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  3. Sector Health Nurse / Urban Health Manager

  இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.25,000/- வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  தேசிய நலவாழ்வு குழும பணிக்கான கட்டண விவரம்:

  இந்த பதவிகளுக்கான விண்ணப்ப கட்டணம் அல்லது தேர்வு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தேசிய நலவாழ்வு குழும பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

  இந்த பணிகள் அனைத்தும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு 05.12.2022 அன்று நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தேசிய நலவாழ்வு குழும பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

  இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பப் படிவத்துடன் கல்வி சான்றிதழ் நகல், அனுபவ சான்றிதழ் நகல், மற்றும் பிற சான்றிதழ் நகல்களை இணைத்து 02.12.2022 அன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  தேசிய நலவாழ்வு குழும பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

  கௌரவ செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
  மாவட்ட நலவாழ்வு சங்கம்,
  துணை சுகாதார பணிகள் அலுவலகம்,
  பழைய அரசு மருத்துவமனை வளாகம்,
  செங்கம் சாலை,
  திருவண்ணாமலை.

  Download Notification PDF

  கடைசி தேதி: 02.12.2022

  நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 05.12.2022

  Join our below-given groups for all the latest Jobs

  Join our Whatsapp Group
  Join our Telegram Group
  Follow us on Instagram
  Follow us on Google News
  Join our Facebook Group
  Subscribe our Youtube Channel

  Post a Comment

  0Comments

  Post a Comment (0)