-->

போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் பொறியியல் பட்டதாரி/டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன!!!

Admin
By -
0

போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் பொறியியல் பட்டதாரி/டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன!!!

போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வேலை வாய்ப்பு
போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வேலை வாய்ப்பு!!!

போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வேலைவாய்ப்பு:-போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (COMBAT VEHICLE RESEARCH & DEVELOPMENT ESTABLISHMENT (CVRDE)) ஆவடி, சென்னை தொழிற்பயிற்சிக்காக பொறியியல் பட்டதாரி/டிப்ளமோ (2020, 2021 & 2022)-ம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து ஓராண்டு அப்ரண்டிஸ் பயிற்சி பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தொழிற் பயிற்சிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 05.12.2022.

Join our Whatsapp Group
Join our Telegram Group
Follow us on Instagram
Follow us on Google News
Join our Facebook Group
Subscribe our Youtube Channel

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், சென்னை.
வகை Central Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 60
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online

வெலிங்டன் கண்டோன்மென்ட் போர்டில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!

CVRDE தொழிற்பயிற்சி பணிக்கான காலியிடங்கள்:

I. பட்டதாரி பயிற்சியாளர்கள் (Graduate Apprentices):-

 • 1. Computer Science and Engineering - 10 காலியிடங்கள்
 • 2. Electrical and Electronics Engineering - 06 காலியிடங்கள்
 • 3. Electronics and Communication Engineering - 08 காலியிடங்கள்
 • 4. Mechanical Engineering - 08 காலியிடங்கள்
 • 5. Library Science - 02 காலியிடங்கள்
 • 6. Automobile Engineering - 06 காலியிடங்கள்
 • II. தொழில்நுட்ப பயிற்சியாளர்கள் (Diploma Apprentices):-

 • 1. Computer Engineering - 04 காலியிடங்கள்
 • 2. Electrical and Electronics Engineering - 04 காலியிடங்கள்
 • 3. Electronics and Communication Engineering - 04 காலியிடங்கள்
 • 4. Mechanical Engineering - 04 காலியிடங்கள்
 • 5. Library Science - 01 காலியிடங்கள்
 • 6. Automobile Engineering - 03 காலியிடங்கள்
 • CVRDE தொழிற்பயிற்சி பணிக்கான கல்வித்தகுதி:

  I. பட்டதாரி பயிற்சியாளர்கள் (Graduate Apprentices):-

 • A degree in Engineering and Technology (full time) granted by statutory University in relevant discipline
 • Or
 • A degree in Engineering and Technology (full-time) granted by an institution empowered to grant such a degree by an act of Parliament in a relevant discipline.
 • Or
 • Graduate examination of Professional bodies recognized by the State Government or Central Government as equivalent to above.
 • II. தொழில்நுட்ப பயிற்சியாளர்கள் (Diploma Apprentices):-

 • A Diploma in Engineering and Technology (full-time) granted by a State Council or Board of Technical Education established by the State Government in a relevant discipline.
 • A Diploma in Engineering and Technology (full-time) granted by a University in a relevant discipline.
 • A Diploma in Engineering and Technology granted by an Institution recognized by the State Government or Central Government as equivalent to the above.
 • CVRDE தொழிற்பயிற்சி பணிக்கான வயது வரம்பு:

  பயிற்சி விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  CVRDE தொழிற்பயிற்சி பணிக்கான ஊதிய விவரம்:

  I. பட்டதாரி பயிற்சியாளர்கள் (Graduate Apprentices):-

  இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூபாய்.9,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  II. தொழில்நுட்ப பயிற்சியாளர்கள் (Diploma Apprentices):-

  இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூபாய்.8,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  CVRDE தொழிற்பயிற்சி பணிக்கான கட்டண விவரம்:

  இந்தப் பயிற்சிக்கான எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

  CVRDE தொழிற்பயிற்சி பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

  ஒட்டுமொத்த தற்காலிக தரவரிசை பட்டியல் மதிப்பெண்கள் மற்றும் சமூகத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவடி, சென்னை போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும்.

  CVRDE தொழிற்பயிற்சி பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

  www.mhrdnats.gov.in

  Download Notification PDF

  கடைசி தேதி: 05.12.2022

  Join our below-given groups for all the latest Jobs

  Join our Whatsapp Group
  Join our Telegram Group
  Follow us on Instagram
  Follow us on Google News
  Join our Facebook Group
  Subscribe our Youtube Channel

  Post a Comment

  0Comments

  Post a Comment (0)