Ad Code

மின் கட்டுமானத்துறையில் வேலைவாய்ப்பு. கல்வி தகுதி, அனுபவம், வயதுவரம்பு, மற்றும் பிற தகவல்களுடன்!!!

Powergrid Corporation Recruitment 2022
மின் கட்டுமானத்துறையில் வேலைவாய்ப்பு.

மின் கட்டுமானத்துறையில் வேலைவாய்ப்பு:- மின் கட்டுமானத்துறையான பவர் கிரிட் (Powergrid) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் இடமிருந்து இந்த வேலைகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த வேலைக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆண்கள் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். அறிவிப்பாணையை பவர் கிரிட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://www.powergrid.in/) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 11.12.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Join our Whatsapp Group Click Here
Join our Telegram Group Click Here
Follow us on Instagram Click Here
Follow us on Google News Click Here
Join our Facebook Group Click Here
Subscribe our Youtube Channel Click Here

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் Powergrid Corporation of Inida Limited
வகை PSU Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 800
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Website https://www.powergrid.in

வெலிங்டன் கண்டோன்மென்ட் போர்டில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!

Powergrid பணிக்கான காலியிடங்கள்:

பணிக்கான காலியிடங்கள் பின்வருமாறு.

  • Field Engineer (Electrical) - 50 Vacancies
  • Field Engineer (Electrical and Communication) - 15 Vacancies
  • Field Engineer (IT) - 15 Vacancies
  • Field Supervisor (Electrical) - 480 Vacancies
  • Field Supervisor (Electrical and Communication) - 240 Vacancies
  • Powergrid பணிக்கான கல்வித்தகுதி:

    இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி தகுதியானது B.E., B.Tech., B.Sc. (Engg) in Electronics and Comminication, Information Technology, Diploma in Electrical, Diploma in Electronics and Communication படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    Discipline:- Electrical, Electrical (Power), Electrical and Electronics, Power Systems Engineering, Power Engineering (Electrical), Electronics, Electronics and Communication, Electronics and Telecommunication, Electronics and Electrical Communication, Telecommunication Engineering, Computer Science, Computer Engineering, Information Technology.

    Powergrid பணிக்கான வயது வரம்பு:

    இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 29 வயதிற்குள் 11.12.2022 தேதியின்படி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பதவிக்கான வயதுவரம்பு தளர்வு அரசாங்கத்தின் நிபந்தனைகளின்படி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Powergrid பணிக்கான ஊதிய விவரம்:

    Field Engineer (Electrical), Field Engineer (Electrical and Communication), Field Engineer (IT)

  • Rs.30,000/- to 1,20,000/- (Initial Basic Pay Rs.30,000/- + Industrial DA + HRA)
  • Field Supervisor (Electrical), Field Supervisor (Electronics and Communication)

  • Rs.23,000.- to 1,05,000/- (Initial Basic Pay Rs.23,000/- + Industrial DA + HRA)
  • Powergrid பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

    Field Engineer (Electrical), Field Engineer (Electrical and Communication), Field Engineer (IT)

  • Application Fee Rs.400/-
  • SC, ST, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

    Field Supervisor (Electrical), Field Supervisor (Electronics and Communication)

  • Application Fee Rs.300/-
  • SC, ST, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

    Powergrid பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

    இந்த பதவிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Powergrid பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

    Interested eligible candidates should apply only through Online Registration of Powergrid. To apply log onto http://www.powergrid.in click on the Careers section, click on Job Opportunities, click on Openings, click on Executive Positions on All India Basis and the "Engagement of experienced personnel on Contract Basis for the post of Fied Engineer & Field Supervisor."

    Donload Notification PDF

    கடைசி தேதி: 11.12.2022

    Join our below-given groups for all the latest Jobs

    Join our Whatsapp Group Click Here
    Join our Telegram Group Click Here
    Follow us on Instagram Click Here
    Follow us on Google News Click Here
    Join our Facebook Group Click Here
    Subscribe our Youtube Channel Click Here

    Post a Comment

    0 Comments