Ad Code

அண்ணா பல்கலைக் கழகத்தில் பிராஜெக்ட் அசோசியேட் வேலைவாய்ப்பு. வாங்க உடனே விண்ணப்பிக்கலாம்!!!


அண்ணா பல்கலைக் கழகத்தில் பிராஜெக்ட் அசோசியேட் வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பிராஜக்ட் அசோசியேட் (Project Associate-I) பதவி காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான மற்றும் திறமையான விண்ணப்பதாரர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பதவிக்கு ஆண்-பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த பதவிக்கான அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பபடிவத்தினை அண்ணா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://www.annauniv.edu) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 09.12.2022 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Join our Whatsapp Group Click Here
Join our Telegram Group Click Here
Follow us on Instagram Click Here
Follow us on Google News Click Here
Join our Facebook Group Click Here
Subscribe our Youtube Channel Click Here

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் Anna University, Chennai
வகை TN Govt Jobs
பணியின் பெயர் Project Associate-I
காலியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.12.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

Indian Bank Recruitment 2022. 09 Specialist Posts. Apply Now

Project Associate-I பணிக்கான காலியிடங்கள்:

இது பணிக்கான காலியிடம் ஒன்று என அறிவிக்கப்பட்டுள்ளது.

Project Associate-I பணிக்கான கல்வித்தகுதி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் B.E., B.Tech. or any other Master's Degree preferably with knowledge of video programming (Handling Camera and Editing) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

Project Associate-I பணிக்கான வயது வரம்பு:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண் பெண் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு ஆனது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Project Associate-I பணிக்கான ஊதிய விவரம்:

இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 20,000/- வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Project Associate-I பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

இது பணிக்கு என எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது

Project Associate-I பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Project Associate-I பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அண்ணா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து மற்றும் கல்வித்தகுதி சான்றிதழ், அனுபவ சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ் நகல்களை சுயஒப்பமிட்டு இணைத்து அதிகாரப்பூர்வ அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Project Associate-I பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Professor and Head,
Department of Media Sciences,
CEG Campus,
Anna University,
Chennai-600 025.

Download Notification and Application Format

கடைசி தேதி: 09.12.2022

Join our below-given groups for all the latest Jobs

Join our Whatsapp Group Click Here
Join our Telegram Group Click Here
Follow us on Instagram Click Here
Follow us on Google News Click Here
Join our Facebook Group Click Here
Subscribe our Youtube Channel Click Here

Post a Comment

0 Comments