கோயம்புத்தூரில் அமைந்துள்ள வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தில் 3 விதமான பணிகள் அறிவிப்பு. உடனே விண்ணப்பியுங்கள்.

கோயம்புத்தூரில் அமைந்துள்ள வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தில் 3 விதமான பணிகள் அறிவிப்பு. உடனே விண்ணப்பியுங்கள்.

வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தில் 3 விதமான பணிகள் அறிவிப்பு.
கோயம்புத்தூரில் அமைந்துள்ள வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தில் 3 விதமான பணிகள் அறிவிப்பு. உடனே விண்ணப்பியுங்கள்.

கோயம்புத்தூரில் அமைந்துள்ள வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தில் 3 விதமான பணிகள் அறிவிப்பு:- கோயம்புத்தூரில் அமைந்துள்ள வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள Multi Tasking Staff (MTS), Lower Division Clerk (LDC), Technical Assistant (TA) ஆகிய காலிபணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.ifgtb.icfre.gov.in என்கிற இணையதள முகவரியில் Online மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 25.11.2022 (23.00 Hrs.)

Follow us on Google News

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனம், கோவை
வகை Central Govt Jobs
பணியின் பெயர் 1. Multi Tasking Staff (MTS)
2. Lower Division Clerk (LDC)
3. Technical Assistant (TA)
காலியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Website https://ifgtb.icfre.org

வெலிங்டன் கண்டோன்மென்ட் போர்டில் வேலைவாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!

IFGTB பணிக்கான காலியிடங்கள்:

மேற்கண்ட பதவிகளுக்கான காயிட விபரங்கள் பின்வருமாறு:-

  • Multi Tasking Staff (MTS) - 05 காலியிடங்கள்
  • Lower Division Clerk (LDC) - 03 காலியிடங்கள்
  • Technical Assistant (TA) - 02 காலியிடங்கள்
  • IFGTB பணிக்கான கல்வித்தகுதி:

    1. Multi Tasking Staff (MTS):-

    இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேச்சி பெற்றதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2. Lower Division Clerk (LDC):-

    இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்த பட்சம் 12-ம் வகுப்பு தேர்ச்சி வெற்றிருக்க வேண்டும். தேச்சி பெற்றதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    3. Technical Assistant (TA):-

    இந்த பணிக்கு B.Sc.(Botany) Or B.Sc.(Agri) பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    IFGTB பணிக்கான வயது வரம்பு:

    Multi Tasking Staff (MTS) பதவிக்கு EWS வகுப்பை சார்ந்தவர்களுக்கு குறைந்த வயது 18 முதல் அதிக பட்ச வயது 27-ற்குள் இருக்க வேண்டும். OBC வகுப்பை சார்ந்தவர்களுக்கு குறைந்த வயது 18 முதல் அதிக பட்ச வயது 30-ற்குள் இருக்க வேண்டும். ST வகுப்பை சார்ந்தவர்களுக்கு குறைந்த வயது 18 முதல் அதிக பட்ச வயது 32-ற்குள் இருக்க வேண்டும்.

    Lower Division Clerk (LDC) பதவிக்கு EWS வகுப்பை சார்ந்தவர்களுக்கு குறைந்த வயது 18 முதல் அதிக பட்ச வயது 27-ற்குள் இருக்க வேண்டும். OBC வகுப்பை சார்ந்தவர்களுக்கு குறைந்த வயது 18 முதல் அதிக பட்ச வயது 30-ற்குள் இருக்க வேண்டும். ST வகுப்பை சார்ந்தவர்களுக்கு குறைந்த வயது 18 முதல் அதிக பட்ச வயது 32-ற்குள் இருக்க வேண்டும்.

    Technical Assistant (TA) பதவிக்கு EWS வகுப்பை சார்ந்தவர்களுக்கு குறைந்த வயது 21 முதல் அதிக பட்ச வயது 30-ற்குள் இருக்க வேண்டும். OBC வகுப்பை சார்ந்தவர்களுக்கு குறைந்த வயது 21 முதல் அதிக பட்ச வயது 33-ற்குள் இருக்க வேண்டும். மேலும், வயது வரம்பு தளர்வுகளுக்கு அதிகார பூர்வ அறிவிப்பாணையை படித்து பார்க்கவும்.

    IFGTB பணிக்கான ஊதிய விவரம்:

    Multi Tasking Staff (MTS) பதவிக்கு அடிப்படை மாத சம்பளமாக ரூபாய்.18,000/- Level-1-ன் படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Lower Division Clerk (LDC) பதவிக்கு அடிப்படை மாத சம்பளமாக ரூபாய்.19,900/- Level-2-ன் படி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது

    IFGTB பணிக்கான கட்டண விவரம்:

    கட்டண விபரங்களுக்கு அறிவிப்பாணையை படித்து பார்க்கவும்.

    IFGTB பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

    இந்த பணிகள் அனைத்தும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    IFGTB பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

    இந்த பதவிகளுக்கு https://ifgtb.icfre.org என்கிற அதிகாரபூர்வ இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

    IFGTB பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி:

    https://ifgtb.icfre.org

    Download Notification PDF

    கடைசி தேதி: 25.11.2022

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group