மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு. 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுடன்!

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு. 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுடன்!

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு. 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுடன்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு:- செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal Cum Probation Officer) பணியினை நிரப்புவதற்கான பத்திரிக்கை செய்தி மாவட்ட நிர்வாகத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் இடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான பத்திரிகை செய்தி மற்றும் விண்ணப்ப படிவத்தினை www.chengalpattu.nic.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.11.2022 அன்று மாலை 05.45-மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

Follow us on Google News

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, செங்கல்பட்டு
வகை TN Govt Jobs
பணியின் பெயர் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்
(Legal Cum Probation Officer)
காலியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

வெலிங்டன் கண்டோன்மென்ட் போர்டில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!

Legal Cum Probation Officer பணிக்கான காலியிடங்கள்:

இந்த பணிக்கென காலியிடம் 01 என அறிவிக்கப்பட்டிள்ளது.

Legal Cum Probation Officer பணிக்கான கல்வித்தகுதி:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் LLB From Recognized University பட்டம் பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Experience of at least 2 years of working with Government, NGO, Legal Matters preferably in the field of Woman & Child Rights. Good understanding of Women & Child Right & protection issues.

Legal Cum Probation Officer பணிக்கான வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Legal Cum Probation Officer பணிக்கான ஊதிய விவரம்:

இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.27,804/- வழங்கப்படும் என தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.

Legal Cum Probation Officer பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

இந்த பணிக்கென தேர்வு கட்டணமோ, விண்ணப்பக்கட்டணமோ செலுத்த வேண்டியதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Legal Cum Probation Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பாதார் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Legal Cum Probation Officer பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

செங்கல்பட்டு மாவட்ட இணையதளமான www.chengalpattu.nic.in என்கிற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை பூர்த்தி செய்து சான்றிதழ்களின் நகல்களை சுய ஒப்பபமிட்டு அதிகாரபூர்வ முகவரிக்கு அணுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Legal Cum Probation Officer பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
அரசினர் சிறப்பு இல்ல வளாகம்,
G.S.T.சாலை,
தாலுகா காவல் நிலையம் அருகில்,
செங்கல்பட்டு - 603 002.

Download Notification PDF

Download Application PDF

கடைசி தேதி: 30.11.2022

Join our below-given groups for all the latest Jobs

Join Our Whatsapp Group
Join our Telegram Group