தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை, சென்னையில் வேலைவாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!

Admin
By -
0

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை (TNMVMD), சென்னையில் வேலைவாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை, சென்னையில் வேலைவாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை, சென்னையில் வேலைவாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை (TNMVMD), சென்னையில் வேலைவாய்ப்பு:- தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறை, தமிழ்நாடு அரசு, ஒரு வருட தொழிற்பயிற்சிப் பெறுவதற்கு, தகுதியான பொறியியல் (Engineering) பட்டதாரி மற்றும் டிப்ளமோ (Diploma) பொறியியல் பட்டயப் படிப்பு முடித்தவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 31.11.2022.

Follow us on Google News

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை (TNMVMD), சென்னை
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பட்டதாரி பயிற்சி
(Graduate Apprenticeship)
தொழில்நுட்ப பயிற்சி
Technical (Diploma) Apprenticeship
காலியிடங்கள் 79
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை, சென்னை, தொழிற்பயிற்சி காலியிட விவரங்கள்:-

இந்த பணிகளுக்கான காலியிட விபரங்கள் பின்வருமாறு:-

A.Category - I Graduate Apprentices:-

  • Mechanical Engineering / Automobile Engineering - 18 காலியிடங்கள்
  • B.Category - II Technician (Diploma) Apprentices:-

  • Mechanical Engineering / Automobile Engineering - 61 காலியிடங்கள்
  • தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை, சென்னை, தொழிற்பயிற்சி கல்வித்தகுதி:-

    A.Category - I Graduate Apprentices:-

    A Degree in Engineering or Technology granted by a Statutoty University in relevant discipline.

    Or

    A Degree in Engineering or Technology granted by an Institution empowered to grant such degree by an Act of Parliament in a relevant discipline.

    Or

    Graduate examination of Professional bodies recognized by the State Government or Central Government as equivalent to above.

    B.Category - II Technician (Diploma) Apprentices:-

    A Diploma in Engineering or Technology granted by a State Council or Board of Technical Education Established by a State Government in a relevant discipline.

    Or

    A Diploma in Engineering and Technology granted by a University in a relevant discipline.

    Or

    A Diploma in Engineering or Technology granted by an Institution recognized by the State Government or Central Government as equivalent to above.

    தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை, சென்னை, தொழிற்பயிற்சி வயது வரம்பு:-

    இந்த பணிகளுக்கான வயது வரம்பு, வயது தளர்வு தொழிற்பயிற்சி விதிகளின்படி பின்பற்றப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை, சென்னை, தொழிற்பயிற்சி ஊதிய விவரம்:-

    Graduate Apprentices பயிற்சிக்கு மாத உதவித்தொகை (Stipend) ரூபாய்.9,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Technician (Diploma) Apprentices பயிற்சிக்கு மாத உதவித்தொகை (Stipend) ரூபாய்.8,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    Join Our Whatsapp Group
    Join our Telegram Group

    தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை, சென்னை, தொழிற்பயிற்சி தேர்வு செய்யப்படும் முறை:

    அந்தந்த துறைகளுக்கு பொருந்தக்கூடிய தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறுகிய பட்டியல் (Shortlisting) தயார் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் (Email id) மூலம் தெரிவிக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் சென்னையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு (Certificate Verification) ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை, சென்னை, தொழிற்பயிற்சி விண்ணப்பிக்கும் முறை:

    இந்த தொழிற்பயிற்சிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை, சென்னை, தொழிற்பயிற்சி விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

    http://www.mhrdnats.gov.in

    Download Notification PDF

    கடைசி தேதி: 31.11.2022

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group

    Post a Comment

    0Comments

    Post a Comment (0)