புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்தில் காலியாக உள்ள விபர உதவியாளர் (Data Assistant) பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.03.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://pudukkottai.nic.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | மாவட்ட நலவாழ்வுச் சங்கம், புதுக்கோட்டை |
வகை | TN Jobs |
பணியின் பெயர் | Data Assistant |
காலியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 31.03.2025 |
விண்ணப்ப முறை | தபால் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. Data Assistant | 01 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Data Assistant: Graduation in Computer Application / Information Technology / Business Administration / B.Tech (C.S) or (Information Technology) / Bachelor of Computer Application / Bachelor of Business Administration / Bachelor of Science (Information Technology) Graduation with one year Diploma / Certificate course in Computer Science from a recognized institute or University.
Experience: Minimum 1 year of experience. Exposure to social sector schemes at national, state, and district levels, as well as computer knowledge, including MS Office, MS Word, MS Power Point, MS Excel, and MS Access, would be essential. Typing speed in English (30 WPM) and Tamil (25 WPM) would be essential. Preference will be given to persons who have experience working in the Health Sector, including AYUSH.
ஊதிய விபரம்:
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
Data Assistant | Rs.15,000/- |
வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|
Data Assistant | Below 35 years |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு 31.03.2025 அன்று அதற்கு முன்னர் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முகவரி:-
மாவட்ட சுகாதார அலுவலகம், பழைய பேருந்து நிலையம் அருகில், நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில், மதுரை ரோடு, புதுக்கோட்டை - 622 001.
கடைசி நாள் & அறிவிப்பாணை:-
அறிவிப்பாணை | க்ளிக் செய்க |
விண்ணப்பப்படிவம் | க்ளிக் செய்க |
கடைசி தேதி | 31.03.2025 |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Response to "மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்தில் Data Assistant வேலை வாய்ப்பு"
Post a Comment