தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் வேலை வாய்ப்பு

Nilgiris DHS Recruitment 2025

நீலகிரி மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் காலியாக உள்ள பல்வேரு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.04.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://nilgiris.nic.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் மாவட்ட நலச் சங்கம், நீலகிரி
வகை TN Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 07
கடைசி தேதி 09.04.2025
விண்ணப்ப முறை தபால்


பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1. Medical Officer 01
2. District PPM Coordinator 01
3. Senior Treatment Laboratory Supervisor 01
4. Senior Treatment Supervisor 01
5. Lab Technician 02
6. Driver 01

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Medical Officer: MBBS or equivalent degree from an institution recognized by the Medical Council of India. Must have completed compulsory rotatory internship.

2. District PPM Coordinator: Post Graduate. 1 year of experience working in the Communication / ACSM / Public Private Partnership / Health Projects / Programs field. Permanent two-wheeler driving license and should be able to drive two-wheeler.

3. Senior Treatment Laboratory Supervisor: Graduate. Diploma in Medical Laboratory Technology or equivalent from a government recognized institution. Permanent two-wheeler driving license and should be able to drive two-wheeler. Certificate course in computer operations (minimum two months).

4. Senior Treatment Supervisor: Bachelor's Degree or Recognized Sanitary Inspector's Course. Permanent two-wheeler driving license and should be able to drive two-wheeler. Certificate course in computer operations (minimum two months).

5. Lab Technician: Intermediate (10+2) and Diploma or certified course in Medical Laboratory Technology or equivalent.

6. Mobile X-Ray Van Driver: High School Certificate. Permanent Driving License of Heavy Motor Vehicle. Knowledge of minor/outine repair of vehicles.

ஊதிய விபரம்:

வேலையின் பெயர் ஊதியம்
1. Medical Officer ₹.60,000/-
2. District PPM Coordinator ₹.26,500/-/-
3. Senior Treatment Laboratory Supervisor ₹.19,800
4. Senior Treatment Supervisor ₹.19,800/-
5. Lab Technician ₹.13,000/-
6. Driver ₹.13,500/-

வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் வயது வரம்பு
1. Medical Officer 01
2. District PPM Coordinator 01
3. Senior Treatment Laboratory Supervisor 01
4. Senior Treatment Supervisor 01
5. Lab Technician 02
6. Driver 01

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நீலகிரி மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு  09.04.2025 அன்று அதற்கு முன்னர் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முகவரி:-

துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்), மாவட்ட சாசநோய் மையம், ஜெயில் ஹில் ரோடு, அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி, நீலகிரி மாவட்டம்.

கடைசி நாள் & அறிவிப்பாணை:-

அறிவிப்பாணை க்ளிக் செய்க
விண்ணப்பப்படிவம் --
கடைசி தேதி 09.04.2025


Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

0 Response to "தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் வேலை வாய்ப்பு"

Post a Comment