Bank of Baroda Recruitment 2025: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 146 காலியிடங்கள் அறிவிப்பு

Bank of Baroda Recruitment 2025

Bank of Baroda Recruitment 2025: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 146 பல்வேறு காலிப்பனியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Whatsapp Group Click Here
Telegram Group Join Now

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.04.2025 அன்று அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.bankofbaroda.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2025
நிறுவனம் Bank of Baroda
அறிவிப்பு எண். BOB/HRM/REC/ADVT/2025/03
வகை Bank Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 146
ஆரம்ப நாள் 26.03.2025
கடைசி நாள் 15.04.2025
விண்ணப்ப முறை Online

Bank of Baroda Recruitment 2025 பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1. Deputy Defence Banking Advisor (DDBA) 01
2. Private Banker - Radiance Private 03
3. Group Head 04
4. Territory Head 17
5. Senior Relationship Manager 101
6. Wealth Strategist (Investment & Insurance) 18
7. Product Head - Private Banking 01
8. Portfolio Research Analyst 01

Bank of Baroda Recruitment 2025: பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Deputy Defence Banking Advisor (DDBA): A Bachelor Degree (Graduation) in any discipline from a University / Institution recognized by the Government of India / UGC / AICTE.

2. Private Banker - Radiance Private: A Bachelor Degree (Graduation) in any discipline from a University / Institution recognized by the Government of India / UGC / AICTE.

Desired qualification: 2 years full-time Post-graduate Degree / Diploma in Management. Regulatory certifications, e.g.NISM/IRDA.

3. Group Head: A Bachelor Degree (Graduation) in any discipline from a University / Institution recognized by the Government of India / UGC / AICTE.

Desired qualification: 2 years full-time Post-graduate Degree / Diploma in Management. Regulatory certifications, e.g.NISM/IRDA.

4. Territory Head: A Bachelor Degree (Graduation) in any discipline from a University / Institution recognized by the Government of India / UGC / AICTE.

Desired qualification: 2 years full-time Post-graduate Degree / Diploma in Management. Regulatory certifications, e.g.NISM/IRDA.

5. Senior Relationship Manager: A Bachelor Degree (Graduation) in any discipline from a University / Institution recognized by the Government of India / UGC / AICTE.

Desired qualification: 2 years full-time Post-graduate Degree / Diploma in Management. Regulatory certifications, e.g.NISM/IRDA.

6. Wealth Strategist (Investment & Insurance): A Bachelor Degree (Graduation) in any discipline from a University / Institution recognized by the Government of India / UGC / AICTE.

Desired qualification: 2 years full-time Post-graduate Degree / Diploma in Management. Regulatory certifications, e.g.NISM/IRDA.

7. Product Head - Private Banking: A Bachelor Degree (Graduation) in any discipline from a University / Institution recognized by the Government of India / UGC / AICTE.

Desired qualification: 2 years full-time Post-graduate Degree / Diploma in Management. Regulatory certifications, e.g.NISM/IRDA.

8. Portfolio Research Analyst: A Bachelor Degree (Graduation) in any discipline from a University / Institution recognized by the Government of India / UGC / AICTE.

Desired qualification: 2 years full-time Post-graduate Degree / Diploma in Management. Regulatory certifications, e.g.NISM/IRDA.

ஊதிய விபரம்:

வேலையின் பெயர் ஊதியம்
1. Deputy Defence Banking Advisor (DDBA) 18 Lakhs P.A.
2. Private Banker - Radiance Private 14 - 25 Lakhs P.A.
3. Group Head 16 - 28 Lakhs P.A.
4. Territory Head 14 - 25 Lakhs P.A.
5. Senior Relationship Manager 8 - 14 Lakhs P.A.
6. Wealth Strategist (Investment & Insurance) 12 - 20 Lakhs P.A.
7. Product Head - Private Banking 10 - 16 Lakhs P.A.
8. Portfolio Research Analyst 6 - 10 Lakhs P.A.

வயது வரம்பு விபரம்:

வேலையின் பெயர் வயது வரம்பு
1. Deputy Defence Banking Advisor (DDBA) 57 Years
2. Private Banker - Radiance Private 33 - 50 Years
3. Group Head 31 - 45 Years
4. Territory Head 27 - 40 Years
5. Senior Relationship Manager 24 - 45 Years
6. Wealth Strategist (Investment & Insurance) 24 - 45 Years
7. Product Head - Private Banking 24 - 45 Years
8. Portfolio Research Analyst 22 - 35 Years

Bank of Baroda PO Recruitment 2025: பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க General / EWS / OBC பிரிவினர்கள் ₹.600/- +GST செலுத்த வேண்டும். SC / ST / Women and PWBD பிரிவினர்கள் ₹.100/- +GST செலுத்த வேண்டும்.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

Selection will be based on shortlisting and subsequent round of Personal Interview and/or any other selection method.

Bank of Baroda Recruitment 2025: பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

Bank of Baroda Recruitment 2025 Notification PDF Click Here
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.04.2025
Bank of Baroda Recruitment 2025 Official Website https://www.bankofbaroda.in/

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

0 Response to "Bank of Baroda Recruitment 2025: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 146 காலியிடங்கள் அறிவிப்பு"

Post a Comment