Cochin Shipyard Recruitment 2025: Cochin Shipyard Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Project Officer (Mechanical) காலிப்பனியிடத்தினை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Whatsapp Group | Click Here |
Telegram Group | Join Now |
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.04.2025 அன்று அதற்கு முன்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://cochinshipyard.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
நிறுவனம் | Cochin Shipyard Limited (CSL) |
அறிவிப்பு எண். | CSL/P&A/RECTT/CONTRACT/PROJECT OFFICERS/2025/3 Dated 26 March 2025 |
வகை | Central Govt Jobs |
பணியின் பெயர் | Project Officer (Mechanical) |
காலியிடங்கள் | 23 |
ஆரம்ப நாள் | 26.03.2025 |
கடைசி நாள் | 09.04.2025 |
விண்ணப்ப முறை | Online |
Cochin Shipyard Recruitment 2025 பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. Project Officer (Mechanical) | 23 |
Cochin Shipyard Recruitment 2025: பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Project Officer (Mechanical): Degree in Mechanical Engineering with 60% marks from a recognized university.
Essential: Minimum of two years post-qualification experience in a
- Ship Building Company or
- Ship Repair Company or
- Marine related Company or
- Port or
- Engineering Company or
- Government Company or Establishment ot
- Semi-Government Company or Establishment
ஊதிய விபரம்:
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
Project Officer (Mechanical) | ₹.37,000/- |
வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|
Project Officer (Mechanical) | Not below 45 years |
Cochin Shipyard Recruitment 2025: பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க ₹.400/- ஆன்லைனில் மட்டுமே கட்ட வேண்டும்.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Objective Test and Personal Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Cochin Shipyard Recruitment 2025: பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் CSL-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
Cochin Shipyard Recruitment 2025 Notification PDF | க்ளிக் செய்க |
Last Date | 09.04.2025 |
Cochin Shipyard Recruitment 2025 Official Website | https://cochinshipyard.in/ |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Response to "Cochin Shipyard Recruitment 2025 Notification out for Project Officer"
Post a Comment