மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலை வாய்ப்பு

Nilgiri DHS Recruitment 2025

நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூர் மருத்துவமனை, இணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.04.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://nilgiris.nic.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நீலகிரி
வகை TN Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 23
கடைசி தேதி 15.04.2025
விண்ணப்ப முறை தபால்


பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1. Staff Nurse 06
2. Lab Technician 10
3. ANM 01
4. Counsellor 03
5. Radiographer 01
6. Audiologist02

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Staff Nurse: Degree in Nursing (or) DGNM by Nursing Council of India established under the Nursing Council of India Act, 1947 and registered as such with the relevant Nursing Council in India.

2. Lab Technician: DMLT from a recognized university/institution.

3. ANM: Certified Auxiliary Nurse Midwife (ANM) course from a recognized institute and be registered with the respective state Nursing Council; typically requiring a 10+2 with Science subjects as the minimum educational qualification.

4. Counsellor: Master / Bachelor's degree in Social Work / Public Administration / Psychology / Sociology.

5. Radiographer: B.Sc. / Diploma in Radiographer course.

ஊதிய விபரம்:

வேலையின் பெயர் ஊதியம்
1. Staff Nurse ₹.18,000/-
2. Lab Technician ₹.13,000/-
3. ANM ₹.14,000/-
4. Counsellor ₹.18000/-
5. Radiographer ₹.13,300/-
6. Audiologist₹.20,000/-

வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் வயது வரம்பு
1. Staff Nurse --
2. Lab Technician --
3. ANM --
4. Counsellor --
5. Radiographer --
6. Audiologist--

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நீலகிரி மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு  15.04.2025 அன்று அதற்கு முன்னர் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முகவரி:-

நிர்வாக செயலாளர் / துணை இயக்கு நர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், 38, ஜெயில் ஹில் ரோடு, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், நீலகிரி மாவட்டம்.

கடைசி நாள் & அறிவிப்பாணை:-

அறிவிப்பாணை க்ளிக் செய்க
விண்ணப்பப்படிவம் --
கடைசி தேதி 15.04.2025


Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

0 Response to "மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலை வாய்ப்பு"

Post a Comment