தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 3274 ஓட்டுநர் உடன் நடத்துநர் காலியிடங்கள் அறிவிப்பு

TNSTC Recruitment 2025

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் 8 போக்குவரத்து கழகங்களில் 25 மண்டலங்களில் 3274 ஓட்டுநர் உடன் நடத்துநர் காலிபணியிடங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 21.04.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.arasubus.tn.gov.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் சாலை போக்குவரத்து நிறுவனம், சென்னை
வகை TN Jobs
பணியின் பெயர் ஓட்டுநர் உடன் நடத்துநர்
காலியிடங்கள் 3274
கடைசி தேதி 21.04.2025
விண்ணப்ப முறை ஆன்லைன்


பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
ஓட்டுநர் உடன் நடத்துநர் 3274
காலியிட விபரங்கள்
1. மாநகர போக்குவரத்து கழகம், சென்னை 364
2. அரசு விரைவு போக்குவரத்து கழகம், சென்னை 318
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிட்
மண்டலம் காலியிடம்
1. விழுப்புரம் 88
2. வேலூர் 50
3. காஞ்சிபுரம் 106
4. கடலூர் 41
5. திருவண்ணாமலை 37
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட்
மண்டலம் காலியிடம்
1. கும்பகோணம் 101
2. நாகப்பட்டிணம் 136
3. திருச்சி 176
4. காரைக்குடி 185
5. புதுக்கோட்டை 110
6. கரூர் 48
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்) லிட்
மண்டலம் காலியிடம்
1. சேலம் 382
2. தர்மபுரி 104
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட்
மண்டலம் காலியிடம்
1. கோவை 100
2. ஈரோடு 119
3. ஊட்டி 67
4. திருப்பூர் 58
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட்
மண்டலம் காலியிடம்
1. மதுரை 190
2. திண்டுக்கல் 60
3. விருதுநகர் 72
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்
மண்டலம் காலியிடம்
1. திருநெல்வேலி 139
2. நாகர்கோவில் 129
3. தூத்துக்குடி 94

பணிக்கான தகுதி விபரங்கள்:-

1. ஓட்டுநர் உடன் நடத்துநர்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பத்தாம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதவும் பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.

  • செல்லத்தக்க கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஓட்டிய அனுபவம், முதலுதவிச் சான்று பொதுப் பணி வில்லை மற்றும் செல்லத்தக்க நடத்துநர் உரிமம் 01.01.2025க்கு முன்னர் பெற்றதாக இருத்தல் வேண்டும்.
  • உயரம் குறந்தபட்சம் 160 செ.மீ எடை குறைந்தபட்சம் 50 கிலோகிராம்.
  • தெளிவான குறைபாடுகளற்ற (Clear Eyesight) கண், பார்வை பெற்றிருக்க வேண்டும்.
  • எவ்விதமான உடல் அங்க குறைபாடுகள் (Physical Deformity) அற்றவர்களாக இருத்தல் வேண்டும்.

ஊதிய விபரம்:

வேலையின் பெயர் ஊதியம்
1. ஓட்டுநர் உடன் நடத்துநர் குறிப்பிடவில்லை

வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் வயது வரம்பு
1. அலுவலக உதவியாளர் Below 25 years
பொது வகுப்பினர் (OC) 40 வயது பூர்த்தியாகாமலும், பிற்படுத்தப்பட்டோற், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் (BC / MBC / DNC /SC /ST) 45 வயது பூர்த்தியாகாமலும் இருத்தல் வேண்டும். முன்னாள் இராணுவத்தினருக்கு பொது வகுப்பினர் (OC) 50 வயது பூத்தியாகாமலும் மற்றும் இதர வகுப்பினர் (BC / MBC / DNC /SC /ST) 55 வயது பூத்தியாகாமலும் இருத்தல் வேண்டும்.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வங்கி சேவை கட்டணம் நீங்கலாக (SC/ST) பிரிவினர் ₹.500/- (18% GST உட்பட) கட்டணாமாகவும் வங்கி சேவை கட்டணம் நீங்கலாக இதர பிரிவினர் ₹.1180/- (18% GST உட்பட) கட்டணமாக செலுத்த வேண்டும்.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் முறையே எழுத்து தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.arasubus.tn.gov.in நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் & அறிவிப்பாணை:-

கடைசி தேதி 21.04.2025
TN Transport Department Recruitment


Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

0 Response to "தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 3274 ஓட்டுநர் உடன் நடத்துநர் காலியிடங்கள் அறிவிப்பு"

Post a Comment