அரியலூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் MIS நடவடிக்கைகளை சிறந்த முறையில் செயல்படுத்திட MIS Analyst (மேலாண்மை தகவலமைப்பு பகுப்பாய்வாளர்) பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.03.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://nilgiris.nic.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், அரியலூர் |
வகை | TN Jobs |
பணியின் பெயர் | MIS Analyst |
காலியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 28.03.2025 |
விண்ணப்ப முறை | தபால் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. MIS Analyst | 01 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. MIS Analyst: B.E. or B.Tech in Computer Science / Information Technology / Master of Computer Application / Master in Science (M.Sc.) in IT / Computer Application, Master Degree in Computer / IT Specialization.
Experience: Minimum 3 years of relevant working experience in MIS / MIS Tools, Data Analysis / Web Applications / Mobile Apps, and experience in programming in open source software, tools, and applications. Experience in Data Base Development and Maintenance. Experience in Data Analytical tools. Excellent in Excel and presentation skills.
ஊதிய விபரம்:
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
MIS Analyst | Rs.25,000/- |
வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|
MIS Analyst | Below 30 years |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரியலூர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு 28.03.2025 அன்று அதற்கு முன்னர் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முகவரி:-
மாவட்ட மகமை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அறை எண்.202, 2வது தளம், அரியலூர்.
கடைசி நாள் & அறிவிப்பாணை:-
அறிவிப்பாணை | க்ளிக் செய்க |
விண்ணப்பப்படிவம் | -- |
கடைசி தேதி | 28.03.2025 |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Response to "தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் ₹.25,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு"
Post a Comment