தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் வேலை வாய்ப்பு

Coimbatore DPH Recruitment 2025

கோயம்புத்தூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் காலியாக உள்ள Chemist, Technician மற்றும் Laboratory Attendent ஆகிய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Whatsapp Group Click Here
Whatsapp Channel Follow Now
Telegram Group Join Now

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.03.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://coimbatore.nic.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை,
கோயம்புத்தூர்
வகை TN Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 27
நேர்காணல் தேதி 11.03.2025
விண்ணப்ப முறை தபால்


பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1. Chemist 09
2. Laboratory Technician 09
3. Laboratory Attendant09


பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Chemist: B.Sc., or M.Sc., degree with Chemistry.

Desirable: Additional certification in data entry or office management, computer knowledge in MS Office (Word, Excel, and PowerPoint).

2. Laboratory Technician: Must have passed 12th standard with Biology subject. Must have passed Diploma in Medical Laboratory Technology (DMLT) - 2 years course approved by the Directorate of Medical Education.

Desirable: Additional certification in data entry or office management, computer knowledge in MS Office (Word, Excel, and PowerPoint).

3. Laboratory Attendant: 8th Pass upto 12th Pass.

ஊதிய விபரம்:

வேலையின் பெயர் ஊதியம்
1. Chemist ₹.21,000/-
2. Laboratory Technician ₹.13,000/-
3. Laboratory Attendant₹.8500/-

வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் வயது வரம்பு
1. Chemist 40 years or above
2. Instructor 40 years or above
3. Laboratory Attendant40 years or above

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்பைடிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு  11.03.2025 அன்று அதற்கு முன்னர் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முகவரி:-

தலைமை நீர் பகுப்பாய்வாளர், தலைமை நீர் பகுப்பாய்வகம், 219, பந்தய சாலை, கோயம்புத்தூர் - 641 018.

குறிப்பு: கையொப்பமிட்ட மற்றும் ஸ்கேன் (Scanned) செய்யப்பட்ட நகல் (Soft Copy) கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 11.03.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும்.

cwadph.cbe@gmail.com

கடைசி நாள் & அறிவிப்பாணை:-

அறிவிப்பாணை க்ளிக் செய்க
விண்ணப்பப்பைட்வம் க்ளிக் செய்க
கடைசி தேதி 11.03.2025


Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

0 Response to "தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் வேலை வாய்ப்பு"

Post a Comment