DRDO ITM Recruitment 2025: DRDO Institute of Technology Management (ITM) ஆணையத்தில் காலியாக உள்ள 02 Junior Research Fellow காலிப்பனியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Whatsapp Group | Click Here |
Telegram Group | Join Now |
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.04.2025 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.drdo.gov.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
நிறுவனம் | Defence Research & Development Organization (DRDO) |
அறிவிப்பு எண். | -- |
வகை | Central Govt Jobs |
பணியின் பெயர் | Junior Research Fellow |
காலியிடங்கள் | 02 |
ஆரம்ப நாள் | 18.02.2025 |
நேர்காணல் நாள் | 22.04.2025 |
விண்ணப்ப முறை | E_Mail |
DRDO ITM Recruitment 2025 பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. Junior Research Fellow | 02 |
DRDO ITM Recruitment 2025: பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Junior Research Fellow (JRF): Post-graduate degree in Science in first division with NET qualification (Or) Graduate degree in engineering (B.E./B.Tech) in first division with valid GATE score (Or) Post-graduate degree in engineering (M.E./M.Tech) in first division both at Graduate and Post-graduate level.
ஊதிய விபரம்:
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
Junior Research Fellow | ₹.37,000/- |
வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|
Junior Research Fellow | Not below 28 years |
DRDO ITM Recruitment 2025: பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
DRDO ITM Recruitment 2025: பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் DRDO-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களுடன் director.itm@gov.in என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். மின்னஞ்சல் முகவரி Subject-ல் "Application for the post of Junior Research Fellow" என்று கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் இடம்: CITM, Mussoorie.
DRDO ITM Recruitment 2025 Notification PDF | க்ளிக் செய்க |
நேர்காணல் நாள் | 22.04.2025 |
DRDO ITM Recruitment 2025 Official Website | https://www.drdo.gov.in/ |
Official Notification | Click Here |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Response to "DRDO ITM Recruitment 2025: DRDO (ITM) ஆணையத்தில் வேலை வாய்ப்பு "
Post a Comment